அதிரடியாய் களத்தில் இறங்கிய Amazon Pay.. P2P சேவையுடன் புதிய வாலட்டும் உண்டு

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரு: அமேசான் நிறுவனம் தொடர்ந்து தனது புது புது யுக்திகளையும், மக்களிடம் எவ்வாறு தனது சேவை ஈஷியாக கொண்டு செல்ல முயும் என்ற நோக்கில் புது புது வழிமுறைகளை கையாண்டு வருகிறது. இந்த நிலையில் அமேசான் பேடிஎம்மில் இருப்பது போலவே அமேசான் பேயிலும் இனி உடனடியாக பணம் பரிமாற்றம் செய்யலாம் என அறிவித்துள்ளது.

 

இந்தியாவில் சில்லறை வர்த்தகத்தில் நிலையான காலை ஊன்ற தொடங்கியுள்ள அமேசான், தற்போது வாடிக்கையாளர்களின் வசதிக்காக அமேசான் பே- வை அப்டேட் செய்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் எளிதில் பணபரிவர்த்தனை செய்ய முடியும் என்றும் தெரிவிக்கிறது.

அமேசான் பே-யிலும் இனி வாடிக்கையாளர், நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் என அணைவருடனும் உடனடி பண பரிமாற்றம் செய்து கொள்ளலாம். என அமேசான் தெரிவித்துள்ளது.

வாரே வா அமேசானில் இந்திய விற்பனையாளர்கள் சாதனை.. பில்லியன் மேல் இந்திய பொருட்கள் விற்பனையாம்

Person to person (P2P) சேவை

Person to person (P2P) சேவை

குறிப்பாக அமேசான் தற்போது அறிமுகப்படுத்தியுள்ள Person to person (P2P) சேவையினை வாடிக்கையாளர்களுக்கு தொடங்கியுள்ளது. இந்த அமேசான் பே- வசதி குறிப்பாக ஆண்டிராய்டு வாடிக்கையாளர்களை குறிவைத்து அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் தெரிகிறது.

உடனடியாக பணம் அனுப்பலாம்

உடனடியாக பணம் அனுப்பலாம்

இந்த அமேசான் பே வசதியின் மூலம், வாடிக்கையாளர்கள் வங்கி சேவைகளை உடனடியாக செயல்படுத்த முடியும். அமேசான் பே வசதியினை பெற முடியும். மேலும் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த சேவை, தனது காண்டாக்ட் லிஸ்டில் உள்ள நபர்களுக்கு உடனடியாக பணத்தை அனு[ப்பி வைக்க முடியும்.

முழுக்க முழுக்க அமேசான் வாடிக்கையாளர்களுக்காக
 

முழுக்க முழுக்க அமேசான் வாடிக்கையாளர்களுக்காக

அதேசமயம் உடனே பணத்தினை திருமப பெறவும் முடியும். பிரபலமான ஆன்லைன் செயலிகளான பேடிஎம், கூகுள் பே உள்ளிட்ட செயலிகளில் ஏற்கனவே இந்த சேவைகள் இருந்த போதிலும், அமேசான் பே முழுக்க முழுக்க தனது பயனாளர்களுக்காக இந்த சேவையை தொடங்கியுள்ளதாம்.

இனி அமேசான் பே- அமேசான் வாலட்டுன்

இனி அமேசான் பே- அமேசான் வாலட்டுன்

இது குறித்து அமேசான் பே இயக்குனர் விகாஸ் பன்சால், த்ற்போது வெளியிடப்பட்ட இந்த அமேசான் பேயின் மூலம் மிகப் பெரிய அளவிலான வாடிக்கையாளர்களை அமேசான் பே பெறும் என்றும், இதுமட்டும் அல்லாமல் அமேசான் வாடிக்கையாளர்களுக்கு அமேசான் வாலட் வசதியுடன் இனி அமேசான் பே வரும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: amazon அமேசான்
English summary

Amazon adds UPI-based P2P payments on Amazon Pay

Amazon wants to have a bigger play in the peer-to-peer digital transactions in the country. The Seattle-based e-commerce giant has enabled person-to-person (P2P) payments through UPI on amazon pay for Android customers.
Story first published: Wednesday, May 1, 2019, 15:35 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X