இவர்தான்யா பிசினஸ்மேன் Mark zuckerberg.. காதல் மனைவிக்கு பரிசு.. பரிசில் கிடைத்த பிசினஸ் ஐடியா

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சான்பிரான்சிஸ்கோ : இன்றைய நாளில் பல இளைஞர்கள் தூக்கத்தை கெடுக்கும் பேஸ்புக் ஒரு புறம் இருக்க, அந்த நிறுவத்தின் நிறுவனரான மார்க் ஜீக்கர்பெர்க் தனது புதிய காதல் மனைவிக்கு நிம்மதியாக தூங்க ஒளிரும் மரப்பெட்டி ஒன்றை உருவாக்கியுள்ளாராம்.

இந்த நிலையின் பேஸ்புக் நிறுவனரான மார்க் ஜூக்கர்பெர்க், தனது மனைவி நிம்மதியாக தூங்க வேண்டும் என்பதற்காக பிரத்யேக ஒளிரும் மரப்பெட்டி ஒன்றை உருவாக்கியுள்ளார்.

இவர்தான்யா பிசினஸ்மேன் Mark zuckerberg.. காதல் மனைவிக்கு பரிசு..  பரிசில் கிடைத்த பிசினஸ் ஐடியா

தனது புதிய மனைவி பிரிசில்லா, இரவில் தூக்கத்தின் இடையில் திடீரென எழுந்து நேரத்தை பார்ப்பதும், அதனால் தூக்கம் கெடுவதும் போன்ற சின்ன சின்ன சிக்கல்களுக்கு தீர்வு ஏற்படுத்தி வருகிறதாகவும், இதனால் தனது காதல் மனைவியை நிம்மதியாக தூங்க வைக்க ஏதுவாக இந்த பிரத்யேக ஒளிரும் மரப்பெட்டியை அவர் வடிவமைத்துள்ளதாகவும் மார்க் கூறியுள்ளாராம்.

சாப்ட்வேர் கோடிங்கை திருடிட்டாங்க - டிசிஎஸ்சின் மாஜி வாடிக்கையாளரான அமெரிக்காவின் சிஎஸ்சி வழக்கு சாப்ட்வேர் கோடிங்கை திருடிட்டாங்க - டிசிஎஸ்சின் மாஜி வாடிக்கையாளரான அமெரிக்காவின் சிஎஸ்சி வழக்கு

ஒளிரும் மரப்பெட்டி
இந்த ஒளிரும் மரப்பெட்டி காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் மிக மங்கலான ஒளியை வீசும். இந்த நேரத்தில் அவர்களின் 2 பெண் குழந்தைகளும் தூக்கத்தில் இருந்து எழுந்திருக்கும் நேரம். இதன்மூலம் அலார ஓசைக்காக காத்திருக்காமல் அந்த மங்கலான ஒளிக்கு பின் பிரிசில்லா பதற்றமின்றி நிம்மதியாக எழ முடியுமாம்.

இவர்தான்யா பிசினஸ்மேன் Mark zuckerberg.. காதல் மனைவிக்கு பரிசு..  பரிசில் கிடைத்த பிசினஸ் ஐடியா

தூக்கம் வராமல் கஷ்டப்படுவார்கள்.
இதோடு உலகில் அம்மாவாக இருப்பது மிக கடினம். இரவில் நேரம் கழித்து தூங்குவது பின்னர் காலையில் நேரமாக எழுவதும் கஷ்டம். அதுவும் குழந்தைகள் தூங்கிக் கொண்டிருக்கும் போது நேரம் ஆகிவிட்டதா அவர்களை எழுப்பி விட என எண்ணி அர்த்த ராத்திரியில் தனது மொபைலை பார்த்துவிட்டு, பின்னர் தூக்கம் வராமல் தவிக்கும் பெற்றொருக்கு மத்தியில், அலாரம் அடித்தால் குழந்தைகளுக்கு இடையூறாக இருக்கும். ஆனால் இந்த ஒளிரும் மரப்பெட்டியால் யாருக்கும் எந்த தீங்கும் இருக்காது என்றும் கூறியுள்ளார்.

சிறப்பாக செயல்படுகிறது.
இது குறித்து மார்க் கூறியதாவது, இந்த ஒளிரும் மரப்பெட்டி தான் நினைத்ததை விட சிறப்பாக செயல்படுவதாகவும், தன் நண்பர்கள் வட்டாரத்தில் அது பிரபலமாகி வருவதாகவும் கூறிய மார்க் ஜூக்கர்பெர்க், அதை தற்போது பொதுமக்களின் பயன்பாட்டுக்காக அதனை தயாரிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இவர்தான்யா பிசினஸ்மேன் Mark zuckerberg.. காதல் மனைவிக்கு பரிசு..  பரிசில் கிடைத்த பிசினஸ் ஐடியா

அன்பின் பரிசு
அன்பின் பரிசு- வணிக யோசனையும் கூட
மார்க் இது குறித்து கூறுகையில் இந்த ஒளிரும் பெட்டி தனது மனவிக்கு நான் கொடுக்கு அன்பின் பரிசு என்றும் கூறியுள்ளார். ஆனால் அதே சமயம் இது நல்ல வணிக யோசனையும் கூட என்கிறாராம். அதுதான்யா பிசினஸ் மேன்னுக்கு அழகு. ஒரு கணவராக நான் என் மனைவிக்கு இதை கொடுக்க விரும்பினேன். ஆனால் சில நிறுவனங்கள் இதை வியபாராமாக செய்ய விரும்பிகின்றனர். ஆக இது என் மனைவிக்கு மட்டும் அல்லாது உலக மகக்ளுக்கும் பிடிக்கும் என நினைக்கிறேன் என்கிறாராம் மார்க்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mark zuckerberg invents sleep box to help his wife rest

Zuckerberg seems to be carrying on with his role of doting husband. Zuckerberg shared the “sleep box” he built to help his wife, Priscilla Chan. It’s a wooden box which sits on her bedside table and emits a soft light between the hours of 6 a.m. and 7 a.m
Story first published: Wednesday, May 1, 2019, 18:47 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X