அடுத்தடுத்த வெற்றியை பிடிக்கும் கூகுள் ப்ளே மியூசிக்.. விளம்பர யுக்திகளே கைகொடுத்ததாம்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : இந்தியாவில் கூகுள் ப்ளே மியூசிக் (Google Play Music) ஆப் பாடல்கள் கேட்பதற்கும் இணையத்தில் இருந்து எளிதாக பாடல்களை தரவிறக்கம் செய்வதற்கும் கூகுள் ப்ளே மியூசிக் என்ற ஆப்பை கூகுள் நிறுவனம் ஏற்கனவே அறிமுகப்படுத்தி இருந்தது.

 

இந்த நிலையில் இந்த கூகுள் ப்ளே மியூசிக் சந்தா கட்டணம் செலுத்தி பயன்படுத்துமாறும் இந்த ஆப் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

அடுத்தடுத்த வெற்றியை பிடிக்கும் கூகுள் ப்ளே மியூசிக்.. விளம்பர யுக்திகளே கைகொடுத்ததாம்

இந்த நிலையில் தற்போது இந்த ஆப் 15 மில்லியனுக்கு அதிகமான சந்தாதாரர்களை பெற்றுள்ளதாம். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் யூடியூப் மற்றும் கூகுள் ப்ளே மியூசிக் ஆப்கள் பழைய பஞ்சாங்கமே என்றாலும், அதை வாடிக்கையாளர்களிடத்தில் இந்த அளவுக்கு கொண்டு செல்ல முடிகிறது எனில் அதற்கு காரணம் விளம்பர பிரச்சாரங்களேயாம்.

10 ஆயிரம் பழைய ஊழியர்களுக்கு கல்தா கொடுக்கும் சீமென் - 20500 புதிய ஊழியர்களை சேர்க்க திட்டம்

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் Spotify Technology 100 மில்லியன் சந்தாதாரர்களையும், ஆப்பிள் இங்க் சுமார் 50 மில்லியன் வாடிக்கையாளர்களையும் கொண்டுள்ளதாம். இவ்வகையில் விளம்பரங்கள் மூலம் வாடிக்கையாளர்களை அதிகளவில் பெற்றுள்ள கூகுள் ப்ளே மியூசிக் நிறுவனத்தின் முன்னேற்றத்திற்கான அறிகுறியாக தெரிகிறது.

இதே யூடியூப் மியூசிக் ஆப் இந்த சந்தாதாரர்களின் எண்ணிக்கையை மறுத்துவிட்டதாம். எனினும் கடந்த 2018 ஆம் ஆண்டை ஒப்பிடும்போது 60% சந்தாதாரர்கள் அதிகரித்துள்ளனராம். இந்த பீரிமியம் சந்தாதாரர்கள் மீயூசிக் சேவைக்கு பனம் செலுத்துகிறார்கள், இதானல் இவர்கள் விளம்பரங்கள் இல்லாமலே இந்த சேவையை பெறுகிறார்கள்.

இதோடு யூடியூப் ஆரம்பித்த காலத்திலிருந்தே சுமார் 2 பில்லியன் வாடிக்கையாளர்களை கவர்திழுத்தது. இது பாட்டுகள் காமெடி என பல விதத்திலும் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுத்தது. இது பின்னர் வாடிக்கையாளர்களை சந்தாதாரர்களாக மாற்ற மிகப் பெரும் உதவியாக இருந்தது. யூடியூப்பின் இந்த மியூசிக் ஆப் மிக பிரபலமான சமயத்தில் தான் யூடியூப் டிவி வந்தது. இதோடு இந்த யூடியூப் மியூசிக் ஒரு சந்தாவிற்கு மாதத்திற்கு $ 9.99, ஒரு ஆறு நபர்களுக்கான குடும்பத் திட்டம் $ 14,99 விலையில் வழங்கப்பட்டு வருகிறதாம்.

 

ஏற்கனவே பிரபலபமான இந்த பிராண்டுக்கு அதிகளவில் விளம்பர யுக்திகளும் தேவைப்படவில்லை. இந்த நிலையில் இந்த யூடியூப் டிவிக்கு சந்தாதாரர்கள், 1 மில்லியனுக்கும் மேல் உள்ளனராம். எனினும் இந்த வகையில் தற்போது இந்தியாவில் ஆப்பிள் மியூசிக் ஆப்பும் சேர போகிறதாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: google கூகுள்
English summary

YouTube, Google Play Music pass 15 million subscribers

Google play music app have reportedly passed 15 million subscribers now
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X