சான் பிரான்சிஸ்கோ : அதிக சம்பளம் வேண்டுமா? நல்ல லைப்ஸ்டைல் இருக்கனுமா? அப்படின்னா சான் பிரான்சிஸ்கோ போங்க என்கிறது Deutsche Bankகின் ஆய்வு.
அட ஆமாங்க அதிகப்படியான சம்பளமும், ஒரு நல்ல அழகான லைப்ஸ்டைலும் தேவைபடுதா அப்படினா சான் பிரான்சிஸ்கோ தான் சரியான தேர்வு என் கிறது Deutsche Bank.

அமெரிக்காவின் மேற்கு கடற்கரை பகுதியான சான் பிரான்சிஸ்கோவில் அப்படிப்பட்ட வாய்ப்புகள் இருக்காம். இதற்கு காரணம் அமெரிக்க தொழில்நுட்பத் துறையின் விரைவான வளர்ச்சி, சான் பிரான்ஸிஸ்கோவின் பாரம்பரிய மூலதன நகரங்களில் வருமானத்தை அதிகரிக்க உதவுகிறது என்று தனது ஆய்வில் Deutsche Bank கூறியுள்ளது.
கடந்த அரை சதாப்தங்களாக டாலரின் மதிப்பு அதிகரித்துள்ளது, அமெரிக்க நகரங்களில் ஒரு நிலைப்பாட்டை உருவாக்கியுள்ளது. இது உலக அளவில் ஒரு மாற்றத்தை கொண்டு வந்தும் உள்ளது. இது தற்போது இந்த வகையில் சூரிச் நகரம் இந்த அளவுகளை கடந்து விட்டதாம்.
இது முன்னர் சுவிஸ் நாட்டி சூரிச் நகரம் தான் முதலிடத்தில் இருந்து வந்தது.
உலக அளவில் சுவிஸ் நகரம் வாழ்க்கை தரத்திற்கான கணக்கெடுப்பில் முதலிடம் வகிக்கிறது, அதிலும் சூரிச் நகரம் இந்த அளவுகளை முன்னரே கடந்து விட்டதாம்.
மேலும் அது பொருட்களின் மற்றும் சேவைகளின் விலைக்கு முதலிடத்தில் உள்ளது. இருப்பினும் தற்போது விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது. மீண்டும் என்றாவது ஒரு நாளில் மிகவும் விலையுயர்ந்த நகரமாக இது மாறும் என்கிறது இந்த ஆய்வு.
தொழிலை மேம்படுத்துதல் மற்றும் திறமைகளை வளர்த்தல் என அனைத்து விதங்களிலும் அனைவரையும் ஈர்க்கும் தன்மை உடையது சுவிட்சர்லாந்து தானாம்.
இவ்வாறு இந்த நாடு முதல் இடத்தில் இருப்பதற்கு காரணம், அவர்கள் அந்த நாட்டில் பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்தல், சீரான கல்வி முறையைக் கொண்டு வருதல் வேலை வாய்ப்பு பற்றிய உறுதியான கொள்கைகளே காரணமாம். அதோடு அதிக அளவு தொழில் முனைவோரும் இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறதாம்.
இவ்வாறு தேர்வு செய்யப்பட்டதில் சூரிச் நகரம் முதல் நகரமாக உள்ளதாம். இது குறித்து அந்த நகர மக்கள் இங்கு நிறைய தொழில் வாய்ப்புகள் கிடைக்கின்றன. அதோடு குடும்பங்களின் வாழ்க்கைக்கு ஒரு உரிய இடம் என்றும் பெருமை கூறுகிறார்களாம். எனினும் தற்போது இதன் இடத்தை மெல்ல சான் பிராசிஸ்கோ ஆக்கிரமித்து வருகிறதாம்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications