டெல்லி: இந்தியாவில் நாளுக்கு நாள் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருவதாக பல கருத்துகள் வெளியாகி வரும் நிலையில், இன்று மக்களவையில் கேள்வி நேரத்தின் போது காங்கிரஸ் எம்பி அடூர் பிரகாஷ் பேசும்போது, நாட்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்திருப்பதாக கூறினார்.
அதோடு ஒவ்வொரு துறையிலும் வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கு மத்திய அரசிடம் ஏதாவது திட்டம் இருக்கிறதா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதில் அளித்த தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணை மந்திரி சந்தோஷ் குமார் கேங்வார் அளித்த பதில் கூறியதாவது, வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்துள்ளதாக வெளியாகும் தகவல்கள் தவறானவை (brahmak).
அதோடு வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு அரசு முன்னுரிமை கொடுத்து வருகிறது. மேலும் வேலைவாய்ப்பு நிலைமை தொடர்பாக விவாதம் நடத்துவதற்கு நான் தயாராக உள்ளேன் என்றும் கூறியுள்ளார்.
வேலைவாய்ப்பின்மை பிரச்சினை தொடர்பாக மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது. விரைவில் இது தொடர்பான அறிக்கை வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளாராம்.
வேலைவாய்ப்பை உருவாக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications