Top 100-க்கு 85 பங்குகள் நஷ்டம்..! என்னய்யா இது..? பட்ஜெட் முடிந்த அடுத்த நாளிலேயே சந்தை சரிவா..?

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: பட்ஜெட் முடிந்த அடுத்த வர்த்தக நாளிலேயே சந்தை படு பாதாளத்தைத் தொட்டிருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று பட்ஜெட் வாசித்துக் கொண்டிருக்கும் போது கூட சந்தை இறக்கத்தைத் தான் கண்டு கொண்டிருந்தது.

இன்று காலை சென்செக்ஸ் 39,476 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி இறக்கம் கண்டு 38,720 புள்ளிகளில் நிறைவடைந்திருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை, பட்ஜெட் தினத்தன்று மாலை சுமார் 470 புள்ளிகள் இறக்கம் கண்டு சென்செக்ஸ் 39,513-க்கு நிறைவடைந்தது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட இன்றைய குளோசிங் 792 புள்ளிகள் கூடுதலாக சரிந்திருக்கிறது.

Top 100-க்கு 85 பங்குகள் நஷ்டம்..! என்னய்யா இது..? பட்ஜெட் முடிந்த அடுத்த நாளிலேயே சந்தை சரிவா..?

 

அதே போல் நிஃப்டி50 இண்டெக்ஸ் காலை 11,770 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 11,558 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. கடந்த வெள்ளிக்கிழமை, பட்ஜெட் தினத்தன்று மாலை சுமார் 150 புள்ளிகள் சரிந்து வர்த்தக நேர முடிவில் நிஃப்டி 11,811 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட இன்றைய குளோசிங் 252 புள்ளிகள் கூடுதலாக சரிந்திருக்கிறது.

சரி இந்த ஒரு வாரத்தில் இந்தியாவின் டாப் 100 பங்குகளில் எத்தனை பங்குகள் எவ்வளவு விலை மாற்றங்களைக் கண்டிருக்கிறது என்கிற விவரங்களை இங்கே தொகுத்திருக்கிறோம். அடுத்தடுத்த வர்த்தக நாளில் இதில் இருந்து ஏதாவது ஒரு நல்ல பங்கை தேர்வு செய்து, நல்ல லாபம் பார்க்க வாழ்த்துக்கள். இந்தியாவின் டாப் 100 (Top 100)

கடந்த ஒரு வாரத்தில், இந்தியாவின் டாப் 100 பங்குகளில், விலை ஏறிய பங்குகள் விவரம்
வரிசை எண்பங்கு விலைவிலை ஜூலை 08, 2019 (ரூ)விலை ஜூன் 28, 2019 (ரூ)1 வார விலை மாற்றம் (%)1 வாரத்தில் உச்ச விலை / குறைந்த விலை
1S&P BSE SENSEX38,720.5739,394.64-1.70%40,312 / 33,292
2NIFTY 5011,564.0011,788.85-1.90%12,103 / 10,005
3S&P BSE 10011,672.8111,909.67-2.00%12,224 / 10,233
4INDIABULLS HOU. FIN.689607.413.40%1,397 / 500
5UPL662624.975.90%709 / 359
6INDUSIND BANK1,476.001,410.104.70%2,038 / 1,334
7COLGATE1,177.501,127.304.50%1,365 / 1,020
8HDFC2,260.102,192.053.10%2,301 / 1,646
9BHARTI AIRTEL356.05346.72.70%371 / 254
10BANK OF BARODA124.55121.852.20%157 / 91
11DR. REDDYS LAB2,595.002,549.801.80%2,965 / 2,017
12BRITANNIA2,775.002,743.551.10%3,472 / 2,610
13ITC276.85273.951.10%323 / 264
14HDFC STANDARD LIFE INSURANCE466464.350.40%511 / 345
15M&M FINANCIAL SERVICES389388.250.20%527 / 351
16DABUR401.25400.50.20%491 / 357
17PETRONET LNG245.4245.10.10%255 / 203
18RELIANCE IND.1,253.001,252.000.10%1,417 / 965
19KOTAK MAHINDRA BANK1,477.601,476.600.10%1,555 / 1,002
கடந்த ஒரு வாரத்தில், இந்தியாவின் டாப் 100 பங்குகளில், விலை இறங்கிய பங்குகள் விவரம்
வரிசை எண்பங்கு விலைவிலை ஜூலை 08, 2019 (ரூ)விலை ஜூன் 28, 2019 (ரூ)1 வார விலை மாற்றம் (%)1 வாரத்தில் உச்ச விலை / குறைந்த விலை
1S&P BSE SENSEX38,720.5739,394.64-1.70%40,312 / 33,292
2NIFTY 5011,564.0011,788.85-1.90%12,103 / 10,005
3S&P BSE 10011,672.8111,909.67-2.00%12,224 / 10,233
4YES BANK93.25108.7-14.20%404 / 87
5BAJAJ FINSERV7,588.108,537.75-11.10%8,577 / 4,960
6BHARAT ELECTRONICS101.2112.45-10.00%124 / 73
7ONGC152.5167.75-9.10%185 / 128
8NTPC129.05141.35-8.70%146 / 107
9PNB72.6579.55-8.70%100 / 59
10SUN PHARMA367.25401-8.40%679 / 350
11COAL INDIA232.6253.75-8.30%300 / 212
12BHEL67.1573.1-8.10%83 / 56
13BPCL361392.85-8.10%421 / 239
14HERO MOTOCORP2,381.402,584.00-7.80%3,695 / 2,476
15CADILA HEALTHCARE224.05241.9-7.40%432 / 224
16IOC144.35155.85-7.40%172 / 106
17MARUTI SUZUKI6,064.206,534.00-7.20%9,923 / 6,300
18TATA STEEL469504.4-7.00%647 / 442
19VEDANTA LTD162.5174.3-6.80%247 / 146
20BAJAJ FINANCE3,439.853,682.30-6.60%3,761 / 1,912
21TITAN1,247.051,334.85-6.60%1,341 / 732
22VODAFONE IDEA11.4512.16-5.80%37 / 11
23TATA MOTORS DVR75.1579.55-5.50%159 / 72
24TVS MOTORS405.05427.75-5.30%604 / 422
25TATA CHEMICALS593.4626.05-5.20%782 / 550
26NMDC LTD107.2112.95-5.10%124 / 86
27JSW STEEL263.35276.5-4.80%427 / 252
28WIPRO267.1280.4-4.70%302 / 196
29TATA MOTORS155162.6-4.70%282 / 142
30HAVELLS IND749.05785.65-4.70%807 / 539
31SIEMENS1,252.951,310.25-4.40%1,367 / 841
32APOLLO HOSPITALS1,300.001,359.05-4.30%1,412 / 911
33HINDALCO198.15207.1-4.30%260 / 183
34SHRIRAM TRANSPORT1,034.001,080.30-4.30%1,476 / 904
35SHREE CEMENT20,900.0021,815.05-4.20%22,200 / 13,125
36L&T1,492.101,553.05-3.90%1,607 / 1,183
37BIOCON241250.4-3.80%359 / 239
38MRF LTD.54,500.0056,591.75-3.70%81,098 / 51,850
39TECH MAHINDRA681706.25-3.60%846 / 613
40ULTRATECH CEMENT4,391.004,553.15-3.60%4,904 / 3,264
41AUROBINDO PHARMA587608.1-3.50%838 / 566
42EDELWEISS FINANCIAL164169.85-3.40%330 / 116
43ACC1,508.951,561.65-3.40%1,768 / 1,255
44CONTAINER CORPORATION551.5570.4-3.30%583 / 433
45FEDERAL BANK104.85108.3-3.20%110 / 67
46DLF182.6188.6-3.20%223 / 141
47GAIL302311.9-3.20%399 / 296
48ADANI PORTS & SEZ397410-3.20%430 / 294
49RURAL ELECTRIFICATION159.6164.7-3.10%170 / 89
50POWER GRID200.5206.9-3.10%212 / 173
51M&M636.2655.9-3.00%992 / 598
52AMBUJA CEMENT206.55212.9-3.00%245 / 189
53AXIS BANK783.65807.65-3.00%827 / 510
54MOTHERSON SUMI118.3121.9-3.00%218 / 112
55PAGE INDUSTRIES20,000.0020,588.85-2.90%36,336 / 19,011
56GRASIM889.5913.8-2.70%1,092 / 689
57HCL TECHNOLOGIES1,036.351,064.50-2.60%1,190 / 920
58LUPIN735.15755.1-2.60%986 / 697
59TCS2,173.002,227.25-2.40%2,291 / 1,784
60CIPLA539552.45-2.40%678 / 484
61BOSCH15,950.0016,337.35-2.40%22,400 / 16,067
62ICICI BANK427437.25-2.30%444 / 257
63HPCL283.1289.85-2.30%333 / 163
64BAJAJ HOLDINGS & INVESTMENT3,524.353,607.25-2.30%3,799 / 2,204
65BHARTI INFRATEL261.65267.35-2.10%334 / 242
66TATA GLOBAL264269.7-2.10%278 / 178
67ASHOK LEYLAND85.4587.25-2.10%137 / 78
68BAJAJ AUTO2,770.002,828.15-2.10%3,214 / 2,425
69HUL1,751.001,787.30-2.00%1,871 / 1,478
70INFOSYS717.4731.95-2.00%774 / 601
71GODREJ CONSUMER654663.55-1.40%979 / 628
72SBI355.95360.9-1.40%373 / 248
73HDFC BANK2,414.002,446.40-1.30%2,503 / 1,884
74DIVIS LABORATORIES1,576.001,596.85-1.30%1,769 / 1,041
75PIDILITE INDUSTRIES1,199.501,214.65-1.20%1,311 / 898
76NESTLE11,785.0011,920.65-1.10%12,026 / 9,080
77GLENMARK PHARMA437.9442.8-1.10%712 / 429
78ASIAN PAINTS1,342.801,357.65-1.10%1,530 / 1,120
79EXIDE INDUSTRIES199.2201.3-1.00%305 / 195
80ZEE ENTERTAINMENT335338.4-1.00%554 / 289
81TATA POWER68.469-0.90%86 / 60
82LIC HOUSING551555.3-0.80%587 / 388
83PIRAMAL ENTERPRISES1,935.001,946.20-0.60%3,303 / 1,706
84EICHER MOTOR19,095.0019,137.85-0.20%29,800 / 18,222
85CUMMINS INDIA762.65763.9-0.20%885 / 612
86MARICO369.65370.25-0.20%397 / 286
87CROMPTON GREAVES CONSUMER ELEC.231.95232.1-0.10%272 / 190
88BHARAT FORGE450450.10.00%693 / 431

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: loss நட்டம்
English summary

out of top 100 indian stocks only 15 is trading in green

out of top 100 indian stocks only 15 is trading in green
Story first published: Monday, July 8, 2019, 18:37 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more