அமெரிக்கா தயாரிப்பில் மட்டுமே இனி மேட் இன் அமெரிக்கா என அச்சிடுங்கள்- டொனால்ட் ட்ரம்ப்

ஒரு பொருளை தயாரிப்பதற்கான மூலப்பொருட்களில் 75 சதவிகிதம் வரை அமெரிக்காவிலேயே தயாரிக்கப்பட்டிருந்தால் மட்டுமே அந்தப் பொருள் முழுக்க முழுக்க அமெரிக்காவிலேயே தயாரிக்கப்பட்டது

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாஷிங்டன்: ஒரு பொருளை தயாரிப்பதற்கான மூலப்பொருட்களில் 75 சதவிகிதம் வரை அமெரிக்காவிலேயே தயாரிக்கப்பட்டிருந்தால் மட்டுமே அந்தப் பொருள் முழுக்க முழுக்க அமெரிக்காவிலேயே தயாரிக்கப்பட்டது என்பதைக் குறிக்கும் மேட் இன் அமெரிக்கா என்ற வாசகம் அச்சிடப்படவேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

அதே போல் இரும்பு மற்றும் எஃகு போன்றவற்றில் மேட் இன் அமெரிக்கா என்ற வாசகம் அச்சிடப்படவேண்டுமென்றால் குறைந்த பட்சமாக அந்தப் பொருள் 95 சதவிகிதம் வரை அமெரிக்காவிலேயே தயாரிக்கப்பட்டிருக்க வேண்டியது கட்டாயம் என்றும் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

தற்போது தான் எடுத்திருக்கும் புதிய முடிவால் நமது நாட்டின் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும், தொழில்துறை வளர்ச்சி பெறும், அதோடு அமெரிக்க இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும், மேலும் பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதும் கணிசமாகக் குறையும் என்றும் தான் நம்புவதாக ட்ரம்ப் தெரிவித்தார்.

எந்த நாட்டு தயாரிப்பு

எந்த நாட்டு தயாரிப்பு

ஒரு பொருள் எந்த நாட்டில் தயாரிக்கப்படுகிறதோ அந்த நாட்டினைக் குறிக்கும் விதமாக அந்த நாட்டின் பெயர் (எ,கா. மேட் இன் இந்தியா) அந்தப் பொருளின் மீது அச்சிடப்படுவது நடைமுறை. அதற்கு அந்தப் பொருளை தயாரிப்பதற்காக தேவைப்படும் மூலப்பொருட்களில் சுமார் 50 சதவிகிதத்திற்கு மேல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டிருந்தால் மட்டுமெ அந்த நாட்டின் பெயர் அச்சிடப்படவேண்டும் என்பதும் முக்கியமாகும்.

இறக்குமதி பொருட்கள் மீது ஈர்ப்பு

இறக்குமதி பொருட்கள் மீது ஈர்ப்பு

கடந்த 1990ஆம் ஆண்டு வரையிலும், பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் ஒருவித ஈர்ப்பு இருந்ததுண்டு. அதிலும் அந்தப் பொருளின் மீது அச்சிடப்பட்டிருக்கும் அந்த நாட்டின் பெயரைப் பார்த்தே, அது எந்த நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது என்பதையும் நாம் அறிந்துகொள்ள முடியும். குறிப்பாக மேட் இன் தைவான், மேட் இன் அமெரிக்கா என்று அச்சிடப்பட்டிருந்தால் அதன் மதிப்பே தனிதான்.

மூலப்பொருட்களின் தேவை

மூலப்பொருட்களின் தேவை

ஆனால், 1990ஆம் ஆண்டுகளின் மத்தியில் உலகளாவிய வர்த்தகத்திற்கு அனைத்து நாடுகளும் தங்கள் நாடுகளின் கதவை திறந்துவிட்டதை அடுத்து, பெரும்பாலான நாடுகளில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு தேவைப்படும் மூலப்பொருட்களை பிற நாடுகளில் இருந்தே இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் தயாரிக்கப்படும் பொருளுக்கான முக்கிய மூலப்பொருட்களில் குறிப்பிட்ட சதவிகிதத்திற்கு மேல் உள்நாட்டு தயாரிப்பாக இருந்தால் மட்டுமே அந்த நாட்டின் பெயர் அச்சிடப்படவேண்டும் என்பதும் முக்கியம். இந்த சதவிகிதம் ஒவ்வொரு நாட்டிற்கும் இடையில் வேறுபடும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

கையேந்தும் அமெரிக்கா

கையேந்தும் அமெரிக்கா

குறிப்பாக ஸ்மார்ட்ஃபோன் போன்ற பொருட்களை தயாரிக்க வேண்டுமானால் அதற்கான மூலப்பொருட்களுக்கு கிட்டத்தட்ட 75 சதவிகிதம் வரையிலும் பிற நாடுகளில் இருந்தே இறக்குமதி செய்தே தயாரிக்க வேண்டிய நிலை உள்ளது. அதிலும் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் கூட தாங்கள் தயாரிக்கும் ஐஃபோன் போன்ற முக்கிய பொருட்களை தயாரிக்கத் தேவையான மூலப்பொருட்களுக்கு, தன்னுடைய அண்டை நாடான கனடா, மற்றும் சீனா, இந்தியா ஆகிய நாடுகளையே நம்பிக்கொண்டிருக்க வேண்டியுள்ளது.

உரிமை கிடையாதே

உரிமை கிடையாதே

அவ்வாறு தங்கள் நாட்டின் பொருட்களை தயாரிக்கத் தேவையான மூலப்பொருட்களை பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதால். தங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு கூட மற்ற நாடுகளின் உதவி தேவைப்படுகிறது. இதனால் அந்தப்பொருளின் உற்பத்தியில் கூட முழுமையாக உற்பத்தி செய்த நாடு உரிமை கொண்டாட முடியாத சூழல் நிலவிவருகிறது.

75 சதவிகிதம் அவசியம்

75 சதவிகிதம் அவசியம்

இதனை உத்தேசித்தே அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தற்போது புதிய உத்தரவு ஒன்றை பிரப்பித்துள்ளார். இனிமேல் அமெரிக்காவில் தயாரிக்கப்படும் பொருட்களில் பயன்படுத்தப்படும் மூலப்பொருளின் அளவானது குறைந்த பட்சமாக 75 சதவிகிதம் வரையில் இருந்தால் மட்டுமே தயாரிக்கப்படும் பொருளின் மீது மேட் இன் அமெரிக்கா (Made In America) என்று அச்சிடப்படவேண்டும் என்று உத்தரவிட்டு கையெழுத்திட்டுள்ளார்.

95 சதவிகிதம் அவசியம்

95 சதவிகிதம் அவசியம்

மேலும், இரும்பு, எஃகு இரும்பு போன்ற பொருட்களை தயாரிக்க வேண்டுமென்றால் அதற்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் அளவானது குறைந்தபட்சம் 95 சதவிகிதம் வரையிலும் இருக்கவேண்டியது அவசியம் என்றும் உத்தரவிட்டுள்ளார். தற்போதையா நிலையில் அமெரிக்காவில் தயாரிக்கப்படும் பொருட்களில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் அளவானது 50 சதவிகிதம் வரை இருந்தாலே அப்பொருளின் மீது மேட் இன் அமெரிக்கா என்று அச்சடித்துக்கொள்ளலாம் என்று சட்டம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிக வேலை வாய்ப்புகள்

அதிக வேலை வாய்ப்புகள்

தற்போது தான் எடுத்திருக்கும் புதிய முடிவால் நமது நாட்டின் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும், தொழில்துறை வளர்ச்சி பெறும், அதோடு அமெரிக்க இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும், மேலும் பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதும் கணிசமாகக் குறையும் என்றும் தான் நம்புவதாக ட்ரம்ப் தெரிவித்தார்.

அதிக வேலை வாய்ப்புகள்

அதிக வேலை வாய்ப்புகள்

தற்போது தான் எடுத்திருக்கும் புதிய முடிவால் நமது நாட்டின் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும், தொழில்துறை வளர்ச்சி பெறும், அதோடு அமெரிக்க இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும், மேலும் பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதும் கணிசமாகக் குறையும் என்றும் தான் நம்புவதாக ட்ரம்ப் தெரிவித்தார்.

நம்மால் முடியும்

நம்மால் முடியும்

நான் நம்முடைய முன்னால் அதிபர் வாரன்.ஜி.ஹார்டிங் சொன்னதை அப்படியே செயலில் காட்ட நினைக்கின்றேன். என்னுடைய தாரக மந்திரம் மிகவும் எளிமையானது. என்னைப்பொறுத்த வரையில், நம்மாள் ஒன்றை உருவாக்க முடியும் அல்லது தயாரிக்கவோ அல்லது வளர்க்கவோ முடியும் என்றால் நிச்சயமாக நாம் அதை செய்து முடிப்போம், என்பது தான் என்று ட்ரம்ப் சூழுரைத்தார்.

60 லட்சம் வேலை வாய்ப்புகள்

60 லட்சம் வேலை வாய்ப்புகள்

இன்றைக்கு நான் எடுத்த உறுதியான நடவடிக்கையால் சுமார் 1400 அமெரிக்க நிறுவனங்கள் மீண்டும் நம் நாட்டிற்கு திரும்பி அமெரிக்க இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை அளித்துள்ளன. என்னுடைய இந்த இரண்டரை ஆண்டு ஆட்சிக் காலத்தில் தான் சுமார் 60 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும், இது கடந்த 10 ஆண்டுகளில் அதிக பட்சமாகும் என்றும் ட்ரம்ப் கூறினார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Donald Trump announced the bar on Made In America

US President Donald Trump has ordered that the phrase
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X