மும்பை, மகாராஷ்டிரா: சாதாரண மக்களுக்கு (60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு) SBI Fixed Deposit-களுக்கு கொடுக்க இருக்கும் வட்டி விகிதங்களை முதலில் காண்போம்
ஏழு முதல் 45 நாட்கள் வரைக்குமான SBI Fixed Deposit (FD)-களுக்கு இப்போது 5.75 சதவிகிதம் வட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இனி ஆகஸ்ட் 01, 2019 முதல் 5.00 சதவிகிதம் தான் வட்டி கொடுக்கப் போகிறார்களாம்.
46 முதல் 179 நாட்கள் வரைக்குமான SBI Fixed Deposit (FD)-களுக்கு இப்போது 6.25 சதவிகிதம் வட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இனி ஆகஸ்ட் 01, 2019 முதல் 5.75 சதவிகிதம் தான் வட்டி கொடுக்கப் போகிறார்களாம்.
6 மாதம் முதல் ஒரு வருடம்
180 முதல் 210 நாட்கள் வரைக்குமான ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு (FD) இப்போது 6.35 சதவிகிதம் வட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இனி ஆகஸ்ட் 01, 2019 முதல் 6.25 சதவிகிதம் தான் வட்டி கொடுக்கப் போகிறார்களாம்.
211 நாட்கள் முதல் ஒரு வருடத்துக்குள்ளான காலத்துக்கு ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு (FD) இப்போது 6.40 சதவிகிதம் வட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இனி ஆகஸ்ட் 01, 2019 முதல் 6.25 சதவிகிதம் தான் வட்டி கொடுக்கப் போகிறார்களாம்.
1 முதல் 2 வருடத்துக்குள்ளான ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு (FD) இப்போது 7.00 சதவிகிதம் வட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இனி ஆகஸ்ட் 01, 2019 முதல் 6.80 சதவிகிதம் தான் வட்டி கொடுக்கப் போகிறார்களாம்.
2 வருடம் முதல் 10 வருடங்கள்
2 முதல் 3 வருடத்துக்குள்ளான ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு (FD) இப்போது 6.75 சதவிகிதம் வட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இனி ஆகஸ்ட் 01, 2019 முதல் 6.70 சதவிகிதம் தான் வட்டி கொடுக்கப் போகிறார்களாம்.
3 முதல் 5 வருடத்துக்குள்ளான ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு (FD) இப்போது 6.70 சதவிகிதம் வட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இனி ஆகஸ்ட் 01, 2019 முதல் 6.60 சதவிகிதம் தான் வட்டி கொடுக்கப் போகிறார்களாம்.
5 முதல் 10 வருடத்துக்குள்ளான ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு (FD) இப்போது 6.60 சதவிகிதம் வட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இனி ஆகஸ்ட் 01, 2019 முதல் 6.50 சதவிகிதம் தான் வட்டி கொடுக்கப் போகிறார்களாம்.
மூத்த குடிமக்கள்
இதில் வருத்தமான இன்னொரு விஷயம், 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களையும் குறைத்திருக்கிறார்களாம். இனி 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு SBI ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு கொடுக்க இருக்கும் வட்டி விகிதங்களை இனி காணலாம்.
ஏழு முதல் 45 நாட்கள் வரைக்குமான ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு (FD) இப்போது 6.25 சதவிகிதம் வட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இனி ஆகஸ்ட் 01, 2019 முதல் 5.50 சதவிகிதம் தான் வட்டி கொடுக்கப் போகிறார்களாம்.
46 முதல் 179 நாட்கள் வரைக்குமான ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு (FD) இப்போது 6.75 சதவிகிதம் வட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இனி ஆகஸ்ட் 01, 2019 முதல் 6.25 சதவிகிதம் தான் வட்டி கொடுக்கப் போகிறார்களாம்.
60 வயதுக்கு மேல் 6 மாதம் முதல் ஒரு வருடம்
180 முதல் 210 நாட்கள் வரைக்குமான ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு (FD) இப்போது 6.85 சதவிகிதம் வட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இனி ஆகஸ்ட் 01, 2019 முதல் 6.75 சதவிகிதம் தான் வட்டி கொடுக்கப் போகிறார்களாம்.
211 நாட்கள் முதல் ஒரு வருடத்துக்குள்ளான காலத்துக்கு ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு (FD) இப்போது 6.90 சதவிகிதம் வட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இனி ஆகஸ்ட் 01, 2019 முதல் 6.75 சதவிகிதம் தான் வட்டி கொடுக்கப் போகிறார்களாம்.
1 முதல் 2 வருடத்துக்குள்ளான ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு (FD) இப்போது 7.50 சதவிகிதம் வட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இனி ஆகஸ்ட் 01, 2019 முதல் 7.30 சதவிகிதம் தான் வட்டி கொடுக்கப் போகிறார்களாம்.
60 வயதுக்கு மேல் 2 வருடம் முதல் 10 வருடங்கள்
2 முதல் 3 வருடத்துக்குள்ளான ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு (FD) இப்போது 7.25 சதவிகிதம் வட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இனி ஆகஸ்ட் 01, 2019 முதல் 7.20 சதவிகிதம் தான் வட்டி கொடுக்கப் போகிறார்களாம்.
3 முதல் 5 வருடத்துக்குள்ளான ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு (FD) இப்போது 7.20 சதவிகிதம் வட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இனி ஆகஸ்ட் 01, 2019 முதல் 7.10 சதவிகிதம் தான் வட்டி கொடுக்கப் போகிறார்களாம்.
5 முதல் 10 வருடத்துக்குள்ளான ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு (FD) இப்போது 7.10 சதவிகிதம் வட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இனி ஆகஸ்ட் 01, 2019 முதல் 7.00 சதவிகிதம் தான் வட்டி கொடுக்கப் போகிறார்களாம்.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications