இன்று உலக அளவில் கார்ப்பரேட் கம்பெனிகள் அள்ளிக் கொடுக்கிறார்கள். அது பார்மா, டெக்னாலஜி, ஐடி, ஏரோனாடிக்ஸ் என எந்த துறையாக இருந்தாலும் சரி.
அவர்கள் எதிர்பார்க்கும் தகுதிகள் உடன், ஒருவர் களம் இறங்கினால் மாதம் 8 லட்சம் ரூபாய்க்கு வேலை நிச்சயம். இந்த எட்டு லட்சம் ரூபாயும் ஒட்டு மொத்த ஊழியர்களின் சராசரி வருமானம் தானாம்.

நமக்கு கூடுதல் திறமை இருந்தால், இன்னும் கூட நிறைய சம்பளம் வாங்கலாம். சரி கூடுதல் சம்பளம் வாங்குவது எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். இப்போதைக்கு மாதம் 8 லட்சம் சம்பளம் கொடுக்கும் கம்பெனிகள் மற்றும் அதில் இருக்கும் காலிப் பணியிடங்கள் மற்றும் வேலை தொடர்பான லிங்கு போன்ற விவரங்களை இங்கே பார்ப்போம்.
வேலை வாய்ப்பு எண்ணிக்கையை நிறுவனங்களில் அப்டேட் செய்ய செய்ய மாறிக் கொண்டே இருக்கும் என்பதை கவனத்தில் எடுத்துக் கொள்ளவும்.
10-வது இடத்தில் Microsoft
மாதம் 8.63 லட்சம் ரூபாய் சம்பளம்
9,700 காலிப் பணியிடங்கள் இருக்கின்றனவாம்
லிங்க் - http://bit.ly/2nAhw3x
9-வது இடத்தில் Salesforce
மாதம் 8.77 லட்சம் ரூபாய் சம்பளம்
1,900 காலிப் பணியிடங்கள் இருக்கின்றனவாம்
லிங்க் - http://bit.ly/2mECzBV
8-வது இடத்தில் Facebook
மாதம் 8.92 லட்சம் ரூபாய் சம்பளம்
2,600 காலிப் பணியிடங்கள் இருக்கின்றனவாம்
லிங்க் - http://bit.ly/2okAzz6
7-வது இடத்தில் LinkedIn
மாதம் 9.18 லட்சம் ரூபாய் சம்பளம்
283 காலிப் பணியிடங்கள் இருக்கின்றனவாம்
லிங்க் - http://bit.ly/2mRhkNd
6-வது இடத்தில் VMware
மாதம் 9.22 லட்சம் ரூபாய் சம்பளம்
1,400 காலிப் பணியிடங்கள் இருக்கின்றனவாம்
லிங்க் - http://bit.ly/2mNe1qh
5-வது இடத்தில் Google
மாதம் 9.40 லட்சம் ரூபாய் சம்பளம்
4,400 காலிப் பணியிடங்கள் இருக்கின்றனவாம்
லிங்க் - http://bit.ly/2mBlJ6V
4-வது இடத்தில் Gilead Sciences
மாதம் 9.46 லட்சம் ரூபாய் சம்பளம்
438 காலிப் பணியிடங்கள் இருக்கின்றனவாம்
லிங்க் - http://bit.ly/2m3qFRA
3-வது இடத்தில் Twitter
மாதம் 9.49 லட்சம் ரூபாய் சம்பளம்
753 காலிப் பணியிடங்கள் இருக்கின்றனவாம்
லிங்க் - http://bit.ly/2mE0p0E
2-வது இடத்தில் Nvidia
மாதம் 9.92 லட்சம் ரூபாய் சம்பளம்
581 காலிப் பணியிடங்கள் இருக்கின்றனவாம்
லிங்க் - http://bit.ly/2mEBYQG
1-வது இடத்தில் Palo Alto Networks
மாதம் 9.97 லட்சம் ரூபாய் சம்பளம்
835 காலிப் பணியிடங்கள் இருக்கின்றனவாம்
லிங்க் - http://bit.ly/2mNhBRf
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

சட்டமன்ற தேர்தல் 2026: உங்களின் Booth Slip-ஐ ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?



Click it and Unblock the Notifications