எஸ்பிஐ வங்கிக் கணக்கில் Minimum Account Balance இல்லையா..? புதிய அபராதக் கட்டணங்கள் இதோ..!

வரும் அக்டோபர் 01, 2019 முதல் எஸ்பிஐ தன் புதிய சேவைக் கட்டணங்கள் படி தான் கட்டணங்களை வசூலிக்க இருக்கிறார்கள். ஆக Minimum Account Balance வைத்துக் கொள்ளவில்லை என்றால் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப் போகிறார்கள் என முழுமையாகப் பார்ப்போம்.

1. மெட்ரோ & நகர் புறம்

மெட்ரோ மற்றும் பெரு நகரப் பகுதி கிளைகளில் கணக்கு இருந்தால் Minimum Account Balance 3,000 ரூபாய் வைத்திருக்க வேண்டும்.

எஸ்பிஐ வங்கிக் கணக்கில் Minimum Account Balance இல்லையா..? புதிய அபராதக் கட்டணங்கள் இதோ..!

50 சதவிகிதம் Minimum Account Balance தொகை குறைவாக வைத்து இருந்தால் (1,500 ரூபாய்க்கு குறைவாக ) 10 ரூபாய் + ஜிஎஸ்டி

50 - 75 சதவிகிதம் Minimum Account Balance தொகை குறைவாக வைத்து இருந்தால் (1,500 ரூபாய்க்கு மேல் 2,250-க்குள் குறைவாக) 12 ரூபாய் + ஜிஎஸ்டி

75 சதவிகிதம் Minimum Account Balance தொகை குறைவாக வைத்து இருந்தால் (2,250 -க்கு மேல் குறைவாக) 15 ரூபாய் + ஜிஎஸ்டி

2. செமி அர்பன்

செமி அர்பன் என்று சொல்லப்படும் நகர் பகுதி கிளைகளில் வங்கிக் கணக்கு வைத்திருந்தால் Minimum Account Balance 2,000 ரூபாய் வைத்திருக்க வேண்டும்.

50 சதவிகிதம் Minimum Account Balance தொகை குறைவாக வைத்து இருந்தால் 7.5 ரூபாய் + ஜிஎஸ்டி

50 - 75 சதவிகிதம் Minimum Account Balance தொகை குறைவாக வைத்து இருந்தால் 10 ரூபாய் + ஜிஎஸ்டி

75 சதவிகிதம் Minimum Account Balance தொகை குறைவாக வைத்து இருந்தால் 12 ரூபாய் + ஜிஎஸ்டி

3. கிராம புறம்

கிராம புற கிளைகளில் வங்கிக் கணக்கு வைத்திருந்தால் Minimum Account Balance 1,000 ரூபாய் வைத்திருக்க வேண்டும்.

50 சதவிகிதம் Minimum Account Balance தொகை குறைவாக வைத்து இருந்தால் 5 ரூபாய் + ஜிஎஸ்டி

50 - 75 சதவிகிதம் Minimum Account Balance தொகை குறைவாக வைத்து இருந்தால் 7.5 ரூபாய் + ஜிஎஸ்டி

75 சதவிகிதம் Minimum Account Balance தொகை குறைவாக வைத்து இருந்தால் 10 ரூபாய் + ஜிஎஸ்டி

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+