உச்சத்தில் உள்ள சலுகைகளை அதிக நாள் நீடிக்க முடியாது.. மாருதி அதிகாரிகள் கருத்து!

டெல்லி : பண்டிகை காலங்களில் கார்களுக்கான நுகர்வோர் சலுகைகள் உச்சத்தை எட்டியுள்ளன. ஆனால் இந்த சலுகையை அதிக நாட்கள் நீடிக்க முடியாது என்றும், மாருதி சுசூகி இந்தியாவின் மூத்த அதிகாரிகள் மத்தியில் கூறப்படுகிறது.

பல்வேறு மாடல்களில் ரொக்க தள்ளுபடிகள் மற்றும் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதங்களை வழங்கும் இந்த நிறுவனம், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுடன் ஒப்பிடும்போது கடந்த மாதம் விற்பனை 18 - 20 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

உச்சத்தில் உள்ள சலுகைகளை அதிக நாள் நீடிக்க முடியாது.. மாருதி அதிகாரிகள் கருத்து!

சந்தையை புதுபிக்கவும் விற்பனையை அதிகரிக்கவும் சந்தையை புதுபிக்க நாங்கள் தெளிவாக முயற்சித்தோம். ஆனால் இதற்காக நாங்கள் எல்லா நேரங்களிலும் உயர் மட்ட விளம்பரங்களை கொண்டிருக்க முடியாது. இவை நிலையானவை அல்ல.

எனவே முன்னோக்கிச் செல்வது சலுகைகளின் அடிப்படையில் சரிவு ஏற்படும் என்றும் சந்தைப்படுத்தல் மற்றும் நிர்வாக இயக்குனர் என்றும் வாஸ்தவா கூறியுள்ளார்.

கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது தற்போதைய மாத விற்பனையைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும் என்றும் நிறுவனம் எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறியுள்ளது.

இது நவராத்திரி காலத்தில் அக்டோபர் முதல் வாரத்தில், முன்பதிவு என்பது சில்லறை விற்பனை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சிறப்பாக இருந்தன என்றும் ஸ்ரீ வாஸ்தவா கூறியுள்ளார்.

குறிப்பாக சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மாடல் எஸ் பிரஸ்ஸோ 10,000-க்கும் மேற்பட்ட முன்பதிவுகளை பெற்றுள்ளது என்றும் ஸ்ரீ வாஸ்தவா குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மாடல் எஸ் பிரஸ்ஸோ 10,000-க்கும் மேற்பட்ட முன்பதிவுகளை பெற்றுளது என்றும் ஸ்ரீ வாஸ்தவா குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே பிஎஸ் 4 ரக கார்களை நிறுத்தியுள்ளதாகவும், இது பி.எஸ் 6 ரக கார்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த தூண்டுதல் இல்லாதிருந்தால் ஒரு ஏற்றம் இருக்கிறதா இல்லையா என்பதை நாம் காண வேண்டும், இது அடுத்த சில மாதங்களில் தெளிவாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன் என்றும், இதன் பின்னரே வாகனத்தின் அதிர்ஷ்டத்தில் ஏற்படும் மாற்றம் குறித்து இன்னும் உறுதியான அறிக்கைகளை நாங்கள் தீர்வு செய்ய முடியும் என்றும் ஸ்ரீ வாஸ்தவா கூறியுள்ளார்.

தற்போது கிராமப்புறங்களில் சந்தைகளின் தேவை மற்றும் சிறந்த பருவமழையால் மேம்படும் என்றும் நேர்மறையான கருத்து நிலவி வருகிறது, இதனால் கார்களின் விற்பனை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+