டெல்லி: இந்தியாவின் எட்டு முக்கிய துறைகளின் வளர்ச்சி கடந்த ஜூலை 2020 மாதத்துக்கு வெளியாகி இருக்கின்றன.
கடந்த ஏப்ரல் 2020 37.9 சதவிகித சரிந்த எட்டு முக்கிய துறைகளின் வளர்ச்சி. இந்த ஜூலை 2020-ல், இந்த துறைகளின் சரிவு 9.6 சதவிகிதமாக குறைந்து இருக்கிறது.
கடந்த ஜூலை 2019-ல் நிலக்கரி -1.6 % வளர்ச்சி கண்டு இருந்தது. இந்த ஜூலை 2020-ல் -5.7 % வளர்ச்சி கண்டு இருக்கிறது.

அதே போல கடந்த ஜூலை 2019-ல் கச்சா எண்ணெய் -4.4 % வளர்ச்சி கண்டு இருந்தது. இந்த ஜூலை 2020-ல் -4.9 % வளர்ச்சி கண்டு இருக்கிறது.
அதனைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 2019-ல் இயற்கை எரிவாயு -0.5 % வளர்ச்சி கண்டு இருந்தது. இந்த ஜூலை 2020-ல் -10.2 % வளர்ச்சி கண்டு இருக்கிறது.
கடந்த ஜூலை 2019-ல் சுத்திகரிப்பு பொருட்கள் -0.9 % வளர்ச்சி கண்டு இருந்தது. இந்த ஜூலை 2020-ல் -13.9 % வளர்ச்சி கண்டு இருக்கிறது.
கடந்த ஜூலை 2019-ல் உரங்கள் 1.5 % வளர்ச்சி கண்டு இருந்தது. இந்த ஜூலை 2020-ல் 6.9 % வளர்ச்சி கண்டு இருக்கிறது.
உரங்களைத் தொடர்ந்து, ஸ்டீல் கடந்த ஜூலை 2019-ல் 8.1 % வளர்ச்சி கண்டு இருந்தது. இந்த ஜூலை 2020-ல் -16.4 % வளர்ச்சி கண்டு இருக்கிறது.
கட்டுமான பொருட்களுக்குத் தேவையான சிமெண்ட், கடந்த ஜூலை 2019-ல் 7.7 % வளர்ச்சி கண்டு இருந்தது. இந்த ஜூலை 2020-ல் -13.5 % வளர்ச்சி கண்டு இருக்கிறது.
வீடு தொழிற்சாலை என அனைவருக்கும் அத்தியாவசியமான மின்சாரம், கடந்த ஜூலை 2019-ல் 5.2 % வளர்ச்சி கண்டு இருந்தது. இந்த ஜூலை 2020-ல் -2.3 % வளர்ச்சி கண்டு இருக்கிறது.
ஒட்டு மொத்தத்தில் எட்டு முக்கிய துறைகளின் சராசரியாக, கடந்த ஜூலை 2019-ல் 2.6 % வளர்ச்சி கண்டு இருந்தது. இந்த ஜூலை 2020-ல் -9.6 % வளர்ச்சி கண்டு இருக்கிறது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!



Click it and Unblock the Notifications