இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தை 7.2% ஆக குறைத்த ஏடிபி.. என்ன காரணம்?
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் நடப்பு நிதியாண்டில் மெதுவான வளர்ச்சியினை காணலாம் என பல்வேறு ஆய்வு நிறுவனங்களும் கணித்து வருகின்றன.
இது குறித்து ஆசியன் டெவலப்மென்ட் வங்கியானது (ADB) 7.2% ஆக குறைத்துள்ளது.
{photo-feature}பல்வேறு ஆய்வு நிறுவனங்களும் வளர்ச்சி விகிதம் குறித்தான முந்தைய கணிப்புகளை குறைத்துள்ளன.


Click it and Unblock the Notifications