இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான பார்தி ஏர்டெல் நாடு முழுவதும் இருக்கும் தனது வாடிக்கையாளர்களுக்கு 5ஜி சேவை அளிக்கத் தயார் எனவும், தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலத்தில் கூடுதலான வாடிக்கையாளர்களைப் பெறுவதற்காகக் கூடுதலாக ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கியுள்ளதாக ஏர்டெல் தெரிவித்துள்ளது.
இதன் படி கர்நாடக மாநிலத்திற்குக் கூடுதலாக 11.2 மெகாஹெட்ஸ் அலைக்கற்றையும், தமிழ்நாட்டில் 5 மெகாஹெட்ஸ் அலைக்கற்றையும் கூடுதலாகச் சேர்த்துள்ளது.

இந்தியாவில் யார் முதலில் 5ஜி சேவையை மிகவும் திறம்பட அமல்படுத்த போது என்பதில் டெலிகாம் நிறுவனங்கள் மத்தியில் கடுமையான போட்டி நிலவி வரும் நிலையில் மத்திய அரசு தனது 5ஜி சேவைகளை அதிதீவிரமாகச் சோதனை செய்து வருகிறது.
இந்நிலையில் கர்நாடகாவில் மட்டும் 3.03 கோடி டெலிகாம் வாடிக்கையாளர்களைக் கொண்டு உள்ள ஏர்டெல் ஒறு புறம் 5ஜி சேவையை அறிமுகம் செய்வது மட்டும் அல்லாமல் மறுப்புறம் புதிய வாடிக்கையாளர்களை அதிகரிக்கவும், தரமான சேவை அளிக்க வேண்டும் என்பதற்காகவும் புதிய அலைக்கற்றைச் சேர்த்துள்ளது.
ஏர்டெல் நிறுவனத்திற்குப் போட்டியாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் 5ஜி சேவை அறிமுகம் தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. 4ஜி சேவை அறிமுகத்தின் மூலம் மாபெரும் வெற்றி அடைந்த ரிலையன்ஸ் 5ஜி சேவையில் என்ன செய்யப்போகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications