தங்கம் வாங்கவும், செல்வம் சேர்க்கவும் உவந்த நாளாகக் கருதப்படும் அட்சய திருதியை இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் நல்ல காரியமோ அல்லது முதலீடு செய்தாலோ அனைத்தும் பல மடங்கு உயரும் என்பது ஹிந்து மக்களின் நம்பிக்கை.
இதனால் ஒவ்வொரு ஆண்டு அட்சய திருதியை நாளில் சாமானிய மக்கள் முதல் பெரும் பணக்காரர்கள் வரையில் தங்கம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவது வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகத் தங்கம் மட்டும் அல்லாமல் வங்கி வைப்பு நிதி, கார், வீடு, நிலம் ஆகியவற்றை வாங்கும் வழக்கமும் இந்தியாவில் உருவாகியுள்ளது.

மக்களை அனைவரும் அதிகளவில் நம்பும் இந்த உவந்த நாளில் தங்கம் வாங்குவதற்கான நல்ல நேரம் மிக முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.
இந்த வகையில் அட்சய திருதியை நாளான இன்று தங்கம் வாங்க நல்ல நேரம் ஒவ்வொரு பகுதியிலும் மாறுபடுவதால் மக்கள் மத்தியில் குழப்பம் நிலவுகிறது.
அட்சய திருதியை திதி வெள்ளிக்கிழமை மே 14 காலை 5.38 மணிக்குத் துவங்கி சனிக்கிழமை காலை அதாவது மே 15 காலை 7.59 மணி வரையில் உள்ளது. இந்தக் காலகட்டத்தில் எப்போது வேண்டுமானாலும் வாங்கலாம், ஆனால் அதிலும் குறிப்பாக ஒவ்வொரு பகுதியைச் சார்ந்த நேரத்தில் வாங்கினால் அதிக நன்மை கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
புதுடெல்லி: அதிகாலை 5.38 மணி முதல் இரவு 12.18 மணி வரை
மும்பை: காலை 6.04 முதல் இரவு 12.35 மணி வரை
சென்னை: அதிகாலை 5.44 முதல் இரவு 12.05 வரை
அகமதாபாத்: அதிகாலை 5.59 முதல் இரவு 12.36 மணி வரை
ஹைதராபாத்: அதிகாலை 5.44 முதல் இரவு 12.12 மணி வரை
பெங்களூரு: அதிகாலை 5.55 முதல் இரவு 12.16 மணி வரை
கொல்கத்தா: மே 15 ஆம் தேதி காலை 4.56 முதல் மே 15 காலை 7.59 வரை.
ஜெய்ப்பூர்: காலை 05.40 மணி முதல் இரவு 12.23 மணி வரை
நீண்ட நாட்களுக்குப் பின் இந்தியாவில் தங்கம் விலை குறைந்துள்ள நிலையிலும், அதிகளவிலான தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை நகை கடைகள் வழங்கி வரும் நிலையில் இதைவிடத் தங்கம் வாங்க நல்ல நாள் கிடைக்காது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications