அமெரிக்காவில் பிரபலமாக இருக்கும் பிளாக் ஃப்ரைடே சேல் தற்போது புதிதாக அமேசான் இந்தியாவிலும் தொடங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் டிவி வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்கள் இந்த பிளாக் ஃப்ரைடே சேலை பயன்படுத்தி பலன் அடையலாம். ஏனெனில் பிக் பில்லியன் டேஸ், கிரேட் இந்தியன் பெஸ்டிவல் போன்றவற்றை போலவே இந்த சேல்-லிலும் அமேசான் மிகப்பெரிய தள்ளுபடியை வழங்கியுள்ளது. டிவி மட்டுமின்றி ஸ்மார்ட் ஃபோன்கள் பிற எலக்ட்ரானிக் சாதனங்கள் என அனைத்திற்கும் அதிக அளவிலான தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.
அமேசான் பிளாக் ஃப்ரைடே சேல் நவம்பர் 29 முதல் டிசம்பர் 2 வரையில் தள்ளுபடிகளை வழங்கப்படவுள்ளது. சாம்சங், சோனி, எல்ஜி மற்றும் ஜியோமி போன்ற பிராண்டுகளுக்கு அதிக தள்ளுபடிகளை அமேசான் இந்தியா வழங்க இருக்கிறது.

பட்ஜெட் விலையில் ஸ்மார்ட் டிவி வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அமேசான் அணுகக்கூடிய விலையில் ஸ்மார்ட் டிவிகளை வழங்க உள்ளது. 32 இன்ச் சியோமி ஸ்மார்ட் டிவி A, hd ஆடியோ மற்றும் கூகுள் டிவியுடன் ரூ.12,990-க்கு கிடைக்கிறது. அதேபோல 32 இன்ச் எல்ஜி ஹெச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி டிவி ஆப்பிள் ஏர் பிளே ஆகிய வசதிகளுடன் ரூ.13,490-க்கு கிடைக்கிறது.
டிசிஎல் 32 இன்ச் டிவி விலை பாதிக்கு பாதி அதாவது 52 சதவீத தள்ளுபடியுடன் ரூ.10,490 என்ற விலையில் கிடைக்கிறது. தோஷிபா 43 இன்ச் டிவி சுமார் 46 சதவீத தள்ளுபடி உடன் ரூ.24,499-க்கு கிடைக்கிறது
சாம்சங் டி சீரிஸ் கிரிஸ்டல் 4k 43 இன்ச் டிவி ரூ.29,990 என்ற விலையில் கிடைக்கிறது. சோனி பிராவியா 2 என்ற 55 இன்ச் டிவி ஆடியோ ஸ்பீக்கர்களுடன் 57,990-க்கு கிடைக்கிறது.
HDFC பேங்க் அல்லது ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் 10 சதவீத உடனடி தள்ளுபடி பெறலாம். இதனால் டிவி வாங்கும் போது செலவை இன்னும் குறைக்கலாம். அமேசான் பே ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்ட் மூலம் ஷாப்பிங் செய்யும் பிரைம் உறுப்பினர்கள் அனைத்து வாங்குதல்களுக்கும் 5 சதவீதம் வரை கேஷ் பேக்கை பெற முடியும், அமேசான் பே பயனர்கள் அமேசான் லேட்டர் மூலம் 60,000 வரையிலான கிரெடிட் பெறலாம்.
கட்டணமில்லா இஎம்ஐ விருப்பங்கள்: 18 மாதங்கள் வரையிலான நோ காஸ்ட் EMI திட்டங்களையும் அமேசான் இந்தியா வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் உடனடியாக பொருட்களை பெறுவதற்கு இது உதவும். பிக் பில்லியன் டேஸ், கிரேட் இந்தியன் பெஸ்டிவல் போன்ற தள்ளுபடி தரும் விற்பனையை தவறவிட்டவர்கள் இந்த பிளாக் ஃப்ரைடே சேலை பயன்படுத்தி பலனடையலாம்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications