அமேசான் நிறுவனம் வருடத்திற்கு ஒருமுறை அமேசான் பிரைம் டே கொண்டாடும். இந்த முறை அமேசான் பிரைம் டே இந்தியாவில் ஜூலை 20-ஆம் தேதி அன்று தொடங்கவுள்ளது. இது இரண்டு நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது அதாவது ஜூலை 20 மற்றும் ஜூலை 21. அந்த தினங்களில் பிரபலமான ஸ்மார்ட்போன்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் அனைத்தும் மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும். எனவே இந்தப் பதிவில் அமேசான் வழங்கும் இந்த தள்ளுபடி குறித்து விரிவாக பார்ப்போம்.
ஸ்மார்ட்போனின் சலுகைகள்: முதலில், iPhone 13 மொபைலைப் பற்றிப் பாப்போம். வங்கி சலுகைகள் உட்பட இது ரூ. 47,999 என்ற அசத்தலான விலையில் கிடைக்க இருக்கிறது. நீங்கள் Samsung Galaxy S23 Ultra மொபைலை வாங்க வேண்டும் என்று நினைத்து கொண்டிருந்தால், கூப்பன் தள்ளுபடிகள் மற்றும் வங்கி சலுகைகளைப் பயன்படுத்திய பிறகு இதன் விலை ரூ.74,999 ஆகக் குறைத்து வாங்க முடியும்.

iQOO தொடரின் நியோ 9 ப்ரோவின் விலையை பற்றி தெரிந்தால், ஸ்மார்ட் போன் பிரியர்கள் கண்டிப்பாக மகிழ்ச்சி அடைவார்கள். அமேசான் பிரைம் டேவில் iQOO நியோ 9 ப்ரோவின் விலை ரூ.29,999 என்று கூறப்படுகிறது.
மேலும் OnePlus 12, 5G மொபைலின் ரூ.52,999-த்தில் கிடைக்கும். நீங்கள் OnePlus வாடிக்கையாளராக இருந்தால் அதன் ஸ்மார்ட்போன்களின் விலை ரூ.17,999-த்தில் இருந்து தொடங்குகிறது.
OnePlus 12R 5G (16GB + 256GB) மொபைலின் அனைத்து தள்ளுபடிகளையும் பயன்படுத்திய பிறகு அதன் விலை ரூ. 40,999 வரை குறைக்கப்படும். உங்கள் பழைய மொபைலை எக்ஸ்சேஞ்ச் செய்தால் உங்களுக்கு ரூ. 5,000 வரை கூடுதல் தள்ளுபடி வழங்கப்பட வாய்ப்புள்ளது.

OnePlus Open மாதத்தவணைத் திட்டத்தின் (EMI) கீழ் ரூ.10,000 முதல் தொடங்கி, 12 மாதங்கள் வரை வட்டி இல்லாத EMI வசதியுடனும் கிடைக்கும்.
சாம்சங் மொபைல்களுக்கு ரூ. 8000 வரை வங்கி தள்ளுபடியைப் பெறலாம். iQOO ஃபோனின் விலை ரூ.9,999-த்தில் இருந்து தொடங்குகிறது. Xiaomi மொபைல்களுக்கு தள்ளுபடி போக அதன் விலை ரூ.7,699-த்தில் இருந்து தொடங்குகிறது. Redmi 12 5G விலை கூப்பன் தள்ளுபடிகள் போக ரூ.11,499-த்தில் கிடைக்கும்.
Realme போன்களும் இந்தக் கொண்டாட்டத்தில் பின்தங்கவில்லை, அவற்றின் விலைகள் ரூ.7,499 முதல் தொடங்குகின்றன. வாடிக்கையாளர்கள் ரூ.1,000 வரையிலான வங்கி தள்ளுபடிகளையும் ரூ.4,000 வரையிலான கூப்பன் சலுகைகளையும் பெறலாம். Realme Narzo 70x வங்கி சலுகைகள் மற்றும் கூப்பன் தள்ளுபடிகளுக்குப் பிறகு ரூ.11,749-த்தில் கிடைக்கும். அது போன்று Narzo 70 Pro-வின் விலை 15,249 ரூபாயில் கிடைக்கும்.
Poco போனின் விலை 6,499 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. Poco X6 5G விலை ரூ. 17,999 மற்றும் Poco M6 5G மொபைலின் விலை வங்கி தள்ளுபடிகள் போக ரூ.8,299-த்தில் கிடைக்கும். இறுதியாக, Moto Razr 50 Ultra flip போன் 89,999 ரூபாய் என்ற விலையில் கிடைக்கும்.
பட்ஜெட் விலையில் புதிய ஸ்மார்ட்போனை வாங்க விரும்புகிறீர்கள் என்றால், அமேசான் பிரைம் டே உங்களுக்கு ஏற்ற சந்தர்ப்பமாக இருக்கும். சிறந்த டீல்களுடனும் சலுகைகளுடனும் ஷாப்பிங் செய்ய இந்த இரண்டு நாட்களையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications