கொரோனா, டவ்-தே புயல் காரணமாக 30க்கும் அதிகமான ரயில்கள் ரத்து.. முழு விபரம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் கொரோனா 2வது அலையில் ஏற்படும் கொரோனா தொற்று எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் முழு லாக்டவுன் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், ரயில்களில் பயண எண்ணிக்கையைப் பெரிய அளவில் குறைந்துள்ளது.

 

இதேபோல் டவ்-தே புயல் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த இரு பாதிப்புகளில் இருந்தும் தப்பிக்க வடமேற்கு ரயில்வே பிரிவு 10க்கும் அதிகமான சிறப்பு ரயில்களை ரத்து செய்துள்ளது.

இந்தியாவுக்கு மீண்டும் வரும் பப்ஜி.. புதிய பெயர் BGMI.. முன்பதிவு செய்தால் சிறப்பு பரிசு அடிதூள்..!

வடமேற்கு ரயில்வே துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி மே 19ஆம் தேதி முதல் தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள ரயில்கள் செயல்படாது. மேலும் அடுத்த அறிவிப்பு வரும் வரையில் இந்த ரயில்கள் மீண்டும் இயங்காது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மே 17 முதல் ரத்து செய்யப்பட்ட ரயில்கள்

மே 17 முதல் ரத்து செய்யப்பட்ட ரயில்கள்

ரயில் எண் 09115 தாதர் - பூஜ்

ரயில் எண் 09455 பாந்த்ரா டெர்மினஸ் - பூஜ்

ரயில் எண் 02971 பாந்த்ரா டெர்மினஸ் - பாவ்நகர்

ரயில் எண் 02972 பாவ்நகர் - பாந்த்ரா டெர்மினஸ்

ரயில் எண் 02945 மும்பை சென்டரல் - ஓகா

ரயில் எண் 01465 சோம்நாத் - ஜபல்பூர்

ரயில் எண் 04322 பூஜ் - பரேலி

ரயில் எண் 02755 ராஜ்கோட் - செகந்திராபாத்

ரயில் எண் 02756 செகந்திராபாத் - ராஜ்கோட்

ரயில் எண் 09456 பூஜ் - பாந்த்ரா டெர்மினஸ்

ரயில் எண் 09004 பூஜ் - பாந்த்ரா டெர்மினஸ்

ரயில் எண் 09116 பூஜ் - தாதர்

ரயில் எண் 04321 பரேலி - பூஜ்

ரயில் எண் 01466 ஜபல்பூர் - சோம்நாத்

ரயில் எண் 04678 மாதா வைஷ்ணோ தேவி - ஹப்பா

ரயில் எண் 01192 புனே - பூஜ்

ரயில் எண் 09238 ரேவா - ராஜ்கோட்

ரயில் எண் 09240 பிலாசாபூர் - ஹப்பா

ரயில் எண் 09572 பாவ்நகர் - சுரேந்திரா நகர்

ரயில் எண் 09513 ராஜ்கோட் - வேராவல்

ரயில் எண் 09503 சுரேந்திரா நகர் - பாவ்நகர்

ரயில் எண் 09514 வேராவல் - ராஜ்கோட்

மே 18 முதல் ரத்து செய்யப்பட்ட ரயில்கள்
 

மே 18 முதல் ரத்து செய்யப்பட்ட ரயில்கள்

ரயில் எண் 09116 பூஜ் - தாதர்

ரயில் எண் 09456 பூஜ் - பாந்த்ரா டெர்மினஸ்

ரயில் எண் 02946 ஓகா - மும்பை சென்டரல்

ரயில் எண் 01463 சோம்நாத் - ஜபல்பூர்

ரயில் எண் 04312 பூஜ் - பரேலி

ரயில் எண் 09204 போர்பந்தர் - செகந்திராபாத்

ரயில் எண் 02941 பாவ்நகர் - அசன்சோல்

ரயில் எண் 06505 காந்திதாம் - கேஎஸ்ஆர் பெங்களூரு

ரயில் எண் 04677 ஹப்பா - ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா

ரயில் எண் 09572 பாவ்நகர் - சுரேந்திரா நகர்

ரயில் எண் 09513 ராஜ்கோட் - வேராவல்

ரயில் எண் 09503 சுரேந்திரா நகர் - பாவ்நகர்

ரயில் எண் 09514 வேராவல் - ராஜ்கோட்

மே 19 முதல் ரத்து செய்யப்படும் ரயில்கள்

மே 19 முதல் ரத்து செய்யப்படும் ரயில்கள்

ரயில் எண் 08402 ஓகா - பூரி

ரயில் எண் 01191 பூஜ் - புனே

ரயில் எண் 09203 செகந்திராபாத் - போர்பந்தர்

ரயில் எண் 04679 ஜாம் நகர் - ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா

ரயில் எண் 02946 ஓகா - மும்பை சென்டரல்

மே 20 முதல் ரத்து செய்யப்படும் ரயில்கள்

மே 20 முதல் ரத்து செய்யப்படும் ரயில்கள்

ரயில் எண் 02942 அனசால் - பாவ்நகர்

மே 21 முதல் ரத்து செய்யப்படும் ரயில்கள்

மே 21 முதல் ரத்து செய்யப்படும் ரயில்கள்

ரயில் எண் 09565 ஓகா - டெஹ்ராடூன்

தெற்கு ரயில்வே பிரிவில் ரத்துச் செய்யப்பட்ட ரயில்கள்

தெற்கு ரயில்வே பிரிவில் ரத்துச் செய்யப்பட்ட ரயில்கள்

டவ்-தே புயல் காரணமாகத் தெற்கு ரயில்வே துறையிலும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

ரயில் எண் 07342 வாஸ்கோ டா காமா-குலேம் பேசன்சர் ஸ்பெஷல்

ரயில் எண் 07343 வாஸ்கோ டா காமா-குலேம் பேசன்சர் ஸ்பெஷல்

ரயில் எண் 07344 குலேம்-வாஸ்கோ டா காமா பேசன்சர் ஸ்பெஷல்

ரயில் எண் 07340 வாஸ்கோ டா காமா-யஸ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ஸ்பெஷல்

ரயில் எண் 07339 யஸ்வந்த்பூர்-வாஸ்கோ டா காமா எக்ஸ்பிரஸ் ஸ்பெஷல்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Amid COVID-19 lockdown, cyclone Tauktae, Indian Railways cancels more trains: See full list here

Amid COVID-19 lockdown, cyclone Tauktae, Indian Railways cancels more trains: See full list here
Story first published: Tuesday, May 18, 2021, 12:29 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X