ஆனந்த் அம்பானி,ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்துக்கு முந்தைய விழாக்கள், 3 நாட்கள் உலகமே வியக்கும் வகையில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. ஒருபக்கம் ஆடம்பரம், பிரமிப்பு என வியக்கவைக்க மறுப்பும் கண்ணீர், பாசம் கரைபுரண்டு ஓடியது.
ஆனந்த் அம்பானி உருவாக்கிய வனந்தரா-வில் மரங்கள் விலங்குகளுக்கு மத்தியில் 3 நாள், 3 விதமான தீம்-ல் இந்த பிரம்மாண்ட விழா நடந்தது. இந்த விழாவில் பல வீடியோ டிரெண்டான நிலையில் அவரின் மொத்த தொகுப்பு உங்களுக்காக.

மெட்டா நிறுவனத்தின் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் மற்றும் அவரது மனைவி பிரிசில்லா சான் ஆகியோர் அனந்த் அம்பானி கையில் கட்டியிருந்த வாட்ச்-ஐ வியந்து பேசிய வீடியோ செம டிரெண்டானது. ஆனந்த் அம்பானி கட்டியிருந்தது Richard Mille வாட்ச்
ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்திற்கு முந்தைய விழாக்களில் பிஸ்ன்ஸ், சினிமா, விளையாட்டு மற்றும் தொழில்நுட்பம் என உலகின் பல முன்னணி பிரபலங்கள் இந்த 3 நாள் கொண்டாட்டங்களில் பங்கேற்றனர்.
அப்படி அம்பானி வீட்டு விழாவில் கலந்துகொண்ட முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ். தோனி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸில் அவரது முன்னாள் சக வீரர் டுவைன் பிராவோ தாண்டியா நடனம் ஆடிய வீடியோ தாறுமாறாக டிரெண்டானது.
மிகப்பெரிய பாலிவுட் நட்சத்திரங்கள், மூன்று கான்கள், சல்மான் கான், ஷாருக்கான் மற்றும் அமீர்கான் ஆகியோர் சிறந்த பாடல் பிரிவில் கடந்த ஆண்டு ஆஸ்கார் விருதை வென்ற எஸ்.எஸ்.ராஜமௌலியின் RRR இன் நாட்டு நாட்டு இந்தி பாடலுக்கு டான்ஸ் ஆண்டியது ஒட்டுமொத்த பாலிவுட் ரசிகர்களை திக்குமுக்காட செய்தது.
ஜாம்நகரில் மூன்று நாள் திருமணத்திற்கு முந்தைய விழாக்களில் ராதிகா மெர்ச்சன்ட், விரைவில் மாமனார் முகேஷ் அம்பானி தனக்கு ஒரு தந்தையைப் போலவும், அனந்துடனான தனது உறவின் சாம்பியனாகவும் இருந்ததாகக் கூறினார்.
சல்மான் கான், ஷாருக்கான் மற்றும் அமீர்கான் ஆகியோர் நாட்டு நாட்டு இந்தி பாடலுக்கு டான்ஸ் ஆடியதோடு, ஷாருக்கான் 2வது நாள் விழாவில் ஜெய் ஸ்ரீராம் என விருந்தினர்களை வரவேற்ற வீடியோ பெரிய அளவில் டிரெண்டானது.
பாலிவுட் ஜோடியான தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங் கர்ப்பமான செய்தி சமீபத்தில் டிரெண்டா நிலையில் விரைவில் திருமணம் செய்யவிருக்கும் ஆனந்த் மற்றும் ராதிகாவை வாழ்த்த வந்தது மட்டும் அல்லாமல் டான்ஸ்-ம் ஆடியுள்ளனர்.
எம்.எஸ். தோனி மற்றும் டுவைன் பிராவோ தாண்டியா ஆடியது மட்டும் அல்லாமல் நீதா அம்பானியும் டக்கராக டான்ஸ் ஆடியுள்ளார்.
ராதிகா மெர்ச்சன்ட் பாட்டு பாடி, டான்ஸ் ஆடி ஆனந்த் அம்பானி கரம் பிடித்த வீடியோ இளைஞர்களை பெரிய அளவில் கவர்ந்தது
முகேஷ் அம்பானி, நீதா அம்பானியும் அவர்களின் பிடித்தமான பாடலுக்கு டான்ஸ் ஆடிய வீடியோ ஹைலைட்டாக இருந்தது.
அண்ணன் அண்ணியுடன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்

பில்கேட்ஸ், அவரின் காதலி பாவுலா ஹர்ட் உடன் நிகழ்ச்சிக்கு வந்த வீடியோ
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சனட் திருமணத்திற்கு முந்தைய விழாக்களுக்காக ஜாம்நகருக்கு மனைவி ப்ரீத்தி அதானியுடன் வந்தார் கௌதம் அதானி வருகை
அமெரிக்க பிரபல பாப் பாடகர் ரிஹானா-வின் பிரம்மாண்ட இசை கச்சேரி
அமெரிக்க பிரபல பாப் பாடகர் Akon, ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சனட் திருமணத்திற்கு வந்த வீடியோ
கடைசியா நம்ம தலைவர் ரஜினிகாந்த், தனது மனைவி லதா மற்றும் மகள் ஐஸ்வர்யா உடன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்கு வந்த வீடியோ
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சி நடந்த இடத்தின் வீடியோ.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications