இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சென்ட் ஆகியோரின் திருமண விழா இன்று பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் வேளையில், அம்பானி குடும்பத்தின் வீடியோ ஓவ்வொன்றாக வெளியாகி வருகிறது.
மும்பையிலுள்ள ஜியோ வோர்ல்டு கன்வென்ஷன் சென்டர் இந்த திருமணம் நடைபெறுகிறது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீதா அம்பானி ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.

உலகம் முழுவதிலும் இருந்து பிரபலங்கள், தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டுள்ளனர். இந்த திருமணம் அம்பானி குடும்பத்தின் வளர்ச்சி மற்றும் செல்வாக்கை உலகிற்கு காட்டும் வகையில் அமைந்துள்ளது.
அடுத்த சிலமணிநேரத்தில் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சென்ட் ஆகியோருக்கு திருமணம் நடக்க இருக்கும் வேளையில், ஆனந்த் அம்பானியின் மணகோள உடையில் தந்தை முகேஷ் அம்பானி உடனும், தாய் நீதா அம்பானி உடனும் வந்தார்.
இதை தொடர்ந்து மொத்த குடும்பமும் ஒவ்வொருவரார இணைந்து மொத்த குடும்பமும் இணைந்து புகைப்படக்காரர்களுக்கு போஸ் கொடுத்தனர்.
ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவர் நீதா அம்பானியின் தாயார் பூர்ணிமா தலால் மற்றும் சகோதரி மம்தா தலால் ஆகியோர் மும்பையில் உள்ள ஜியோ வோர்ல்டு கன்வென்ஷன் சென்டருக்கு ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்கு கலந்துக்கொள்ள வந்தனர்.
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சென்ட் திருமணத்தில் ரஜினிகாந்த் ஸ்டைலாக தனக்கே உரிய பாணியில் வேகமாக நடந்து வந்து சடன் பிரேக் போட்டு தனது குடும்பத்தினர் உடன் போட்டோவுக்கு அழகாக போஸ் கொடுத்தார். ரஜினிகாந்த் உடன் மனைவி லதா ரஜினிகாந்த், மகள் சௌந்தர்யா மற்றும் அவரது கணவன், மகன் உடன் வந்திருந்தனர்.
ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் நடக்கும் ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்கு இசையமைப்பாளர் இசை புயல் ஏஆர் ரஹ்மான் அமைதியாக தனது மனைவி உடன் கலந்துக் கொண்டார்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications