மும்பை: இந்தியாவில் பணக்காரர்கள் என்றால் நம் அனைவரின் நினைவுக்கும் வருவது அம்பானி குடும்பத்தினர் தான். குறிப்பாக முகேஷ் அம்பானி, நீதா அம்பானி மற்றும் அவரது மகன்களின் சொத்துமதிப்பும் ஆடம்பர வாழ்க்கையும் நம்மை பிரமிக்க வைக்கிறது. ஆனால் ஒரு காலத்தில் அம்பானி குடும்பத்தை சேர்ந்த மற்றொருவர் தான் தொழில் உலகை ஆட்டிப்படைத்து வந்தார். அவர் தான் முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி.
அனில் அம்பானி ஒரு காலத்தில் இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரராக இருந்தவர். ஆனால் தொழிலில் நஷ்டம் அடைந்து அனில் அம்பானி திவால் நிலைக்கு சென்றுவிட்டார். தற்போது அதிலிருந்து மீண்டு வருவதற்காக அனில் அம்பானி மிக தீவிரமாக போராடி வருகிறார்.

இருந்தாலும் அதில் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் அனில் அம்பானியின் மகன்கள் எந்தவித ஆரவாரமும் ஏற்படுத்தாமல் சத்தமே இல்லாமல் சாதித்து வருகின்றனர் . அனில் அம்பானிக்கு ஜெய் அனுசுல் அம்பானி, ஜெய் அன்மோல் அம்பானி என இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.
இவர்களில் ஜெய் அன்மோல் அம்பானி தான் மூத்த மகன். அவர் ஏற்கனவே தந்தையின் சாம்ராஜியத்தை மீட்டெடுக்கும் பொருட்டு ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக செயல்பட்டு வருகிறார். இவர் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள முதலீடுகளை ஈர்த்து சிறந்த நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலிக்கிறார். இவரது இளைய சகோதரர்கள் தான் ஜெய் அன்சுல் அம்பானி.
இவர் பொது வெளியிலோ அல்லது ஊடகங்களிலோ தென்பட மாட்டார்.
27 வயதாக கூடிய ஜெய் அன்சுல் அம்பானி நியூயார்க் பல்கலைக்கழகத்தில் தொழில் மேலாண்மை பட்டப் படிப்பை முடித்திருக்கிறார். ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் , ரிலையன்ஸ் கேப்பிட்டல் ஆகிய நிறுவனங்களில் இவர் சேர்ந்து பணியாற்றி வருகிறார். கூடிய விரைவில் ரிலையன்ஸ் குழுமத்தில் இவர் முக்கிய நபராக உருவெடுப்பார் என சொல்லப்படுகிறது.
ரிலையன்ஸ் இன்ஃபிராஸ்ட்ரக்சர் நிறுவனத்தில் பணியை தொடங்கிய இவர் அடுத்தடுத்த இந்த குழுமத்தின் நிறுவனங்களில் முக்கிய பதவிகளை பெற்று வருகிறார்.
இவருக்கு ஆடம்பர கார்கள் மற்றும் விமானங்கள் என்றால் தனி விருப்பம். இவர் Mercedes GLK350, Lamborghini Gallardo, Rolls-Royce Phantom, Range Rover Vogue, Lexus SUV ஆகிய கார்களை சொந்தமாக வைத்திருக்கிறார். ள்ளிட்ட வாகனங்கள் இருக்கின்றன இவர் Bombardier Global Express XRS, Falcon 2000, , Falcon 7X விமானங்களையும் , Bell 412 ஹெலிகாப்டரையும் சொந்தமாக வைத்திருக்கிறார்.
Story written by: Devika
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications