இந்தியப் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 10 சதவீதமாக மட்டுமே இருக்கும் என ஆசிய வளர்ச்சி வங்கி கணித்துள்ளது. இது இந்தியா போட்டிப்போடும் சக பொருளாதார வளர்ச்சி நாடுகளை விடவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு இதே ஆசிய வளர்ச்சி வங்கி நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2022ஆம் நிதியாண்டில் 11 சதவீதமாக இருக்கும் என அறிவித்திருந்தது. ஆனால் தற்போது கொரோனா தொற்று காரணமாகவும் தனது வளர்ச்சி கணிப்பு அளவீட்டைக் குறைத்துள்ளது.

2021 நிதியாண்டின் மார்ச் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 1.6 சதவீதம் வரையில் உயர்ந்திருந்தாலும், மொத்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி -7.3 சதவீதமாகக் குறைத்தது.
இதைத் தொடர்ந்து ஜூன் காலாண்டில் கொரோனா தொற்றின் 2வது அலை உச்சத்தை அடைந்து ஒரு நாளுக்கு அதிகப்படியாக ஒரு நாளில் 4 லட்சம் பேருக்குக் கொரோனா தொற்றும், ஜூலை மாதத்தில் தற்போது 40000 ஆகக் குறைந்துள்ளது.
2வது அலை கொரோனா அலையைக் கட்டுப்படுத்த பல மாநிலங்கள் கடுமையான கட்டுப்பாடுகள் உடன் லாக்டவுன் அமலாக்கம் செய்தது இதனால் நாட்டின் வர்த்தகம் அதிகம் பாதித்தது. இதனால் 2022ஆம் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி அளவீட்டை 10 சதவீதமாகக் குறைத்துள்ளது.
இதேபோல் 2022ஆம் நிதியாண்டில் நாட்டின் பணவீக்கம் 5.5 சதவீதம் வரையில் உயரும் என்று கணித்துள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications