இன்னும் சில தினங்களில் ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளது. இதற்கிடையில் ஆகஸ்ட் மாதத்தில் வங்கிகள் எத்தனை நாட்கள் இயங்கும்? எத்தனை நாட்கள் விடுமுறை? குறிப்பாக தமிழகத்தில் எத்தனை நாட்கள் விடுமுறை என்பதை பற்றித் தான் பார்க்கவிருக்கிறோம்.
ஆகஸ்ட் மாதத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகைகள் உட்பட 15 நாட்களுக்கு மேல் வங்கிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இந்த விடுமுறை நாட்களில் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடலாம் என்ற நிலையில் தமிழகத்தில் எத்தனை நாள் விடுமுறை?
மற்ற மாநிலங்களில் எவ்வளவு நாட்கள் விடுமுறை என்பதை தான் இந்த கட்டுரையில் பார்க்கவிருக்கிறோம்.
வங்கி விடுமுறை எத்தனை நாள்?
1, ஆகஸ்ட் 2021 ஞாயிற்றுகிழமை
8, ஆகஸ்ட் 2021 - ஞாயிற்றுகிழமை
13, ஆகஸ்ட் 2021 - திங்கட்கிழமை - Martyrdom Day (Imphal)
14, ஆகஸ்ட் 2021 - இரண்டாவது சனிக்கிழமை
15 ஆகஸ்ட் 2021 - ஞாயிற்றுகிழமை - சுதந்திர தினம் * அரசு விடுமுறை
16, ஆகஸ்ட் 2021 - திங்கட்கிழமை - பார்சி புத்தாண்டு - மகராஷ்டிராவின் பெலாப்பூர், மும்பை மற்றும் நாக்பூர் மண்டலங்கள்
19 ஆகஸ்ட் 2021 - வியாழக்கிழமை - முஹர்ரம் / ஆஷுரா * அரசு விடுமுறை
20, ஆகஸ்ட் 2021 - வெள்ளிக் கிழமை - ஆகஸ்ட் 2021 - Muharram/First Onam - பெங்களூரு, சென்னை, கொச்சி, மற்றும் கேரளா மண்டலங்கள்
21, ஆகஸ்ட் 2021 - சனிக்கிழமை - ஓணம் - கொச்சி, கேரளா
22, ஆகஸ்ட் 2021 - ஞாயிற்றுகிழமை - ரக்ஷா பந்தன் (ராக்கி) * ரெஸ்ட்ரிக்டெட் ஹாலிடே
23, ஆகஸ்ட் 2021 - திங்கட்கிழமை - ஸ்ரீ நாரயண குரு ஜெயந்தி - கொச்சி, கேரளா
28, ஆகஸ்ட் 2021 - நான்காவது சனிக்கிழமை
29, ஆகஸ்ட் 2021 - ஞாயிற்றுகிழமை
30, ஆகஸ்ட் 2021 - திங்கட்கிழமை - ஜன்மாஷ்டமி - அரசு விடுமுறை
31, ஆகஸ்ட் 2021 - செவ்வாய்கிழமை - ஸ்ரீ கிருஷ்ணா அஷ்டமி - ஹைத்ராபாத்
தமிழ் நாட்டில் எத்தனை நாட்கள் விடுமுறை?
14, ஆகஸ்ட் 2021 - இரண்டாவது சனிக்கிழமை
15 ஆகஸ்ட் 2021 - ஞாயிற்றுகிழமை - சுதந்திர தினம் * அரசு விடுமுறை
20, ஆகஸ்ட் 2021 - வெள்ளிக் கிழமை - Muharram/First Onam - பெங்களூரு, சென்னை, கொச்சி, மற்றும் கேரளா மண்டலங்கள்
28, ஆகஸ்ட் 2021 - நான்காவது சனிக்கிழமை
29, ஆகஸ்ட் 2021 - ஞாயிற்றுகிழமை
30, ஆகஸ்ட் 2021 - திங்கட்கிழமை - ஜன்மாஷ்டமி
முன் கூட்டியே செய்யலாம்
இந்த விடுமுறை நாட்கள் நமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள உதவும். ஏனெனில் நமது வங்கி தொடர்பான வேலைகளை முன் கூட்டியே செய்து கொள்ளலாம். கடைசி நேரத்தில் பரிமாற்றம் செய்ய முடியாமல் அவதிப்படுவதை விட, இப்போதிலிருந்தே அதற்காக தங்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். அதே போல பணம் செலுத்த வேண்டிய இடங்களிலும் விரைவில் முன் கூட்டியே செலுத்தி விடலாம்.
திட்டமிட்டு செயல்படுங்கள்
மேற்கண்ட விடுமுறை நாட்கள் மாநிலத்துக்கு மாநிலம் சற்று வேறுபடுவதால், மக்கள் அதற்கேற்ப செயல்படுவது நல்லது. வங்கிகள் பொதுவாக நம் பணத்தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு அம்சமாகும். ஆக கடைசி நேரத்தில் அவதிப்படுவதை விட, முன் கூட்டியே திட்டமிட்டு செயல்படலாம். அதாவது பணம் செலுத்த வேண்டிய இடங்களுக்கு முன் கூட்டியே செலுத்தலாம்.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications