நவம்பர் மாதம் முடிவடைய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், நவம்பர் 2021ம் மாதத்தில் வங்கி விடுமுறைகள் எத்தனை நாட்கள் என்பதை தான் பார்க்க இருக்கிறோம்.
இது இரண்டாவது சனி, ஞாயிற்றுக்கிழமை, 4வது சனிக்கிழமை, 4வது ஞாயிற்றுக்கிழமை மாநில விடுமுறைகள் என பல விடுமுறை நாட்கள் உள்ளது. இந்த விடுமுறை நாட்களை எல்லாம் சேர்த்தால், இந்த நவம்பர் மாதத்தில் 17 நாட்கள் விடுமுறையாகும்.
17 நாட்கள் விடுமுறை அளிக்கப்படவுள்ள நிலையில், வாடிக்கையாளர்கள் கவனத்தில் கொண்டு செயல்படுவது நல்லது.
ரிசர்வ் வங்கி லிஸ்ட் என்ன?
அதோடு இந்த 17 நாட்கள் விடுமுறை நாட்களும் அனைத்து மாநிலங்களுக்கும் அல்ல. இது மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடலாம். ஆக எந்த மாநிலத்தில் என்ன விடுமுறை. குறிப்பாக தமிழகத்தில் எத்தனை நாட்கள் விடுமுறை. அரசு பொது விடுமுறை நாட்கள் எத்தனை? இதில் ஞாயிறு விடுமுறை மற்றும், 2வது மற்றும் 4வது சனிக்கிழமை என பலவையும் சேரும்.
பண தட்டுப்பாடு
ஆக மேற்கண்ட விடுமுறை காலத்தினை தெரிந்து கொண்டு அதற்கேற்ப மக்கள் செயல்படலாம். ஏனெனில் தொடர்ச்சியான விடுமுறைகளுக்கு மத்தியில், அந்த சமயத்தில் ஏடிஎம்களில் பணத் தட்டுப்பாடு ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. இதனால் பயனாளர்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
நவம்பர் மாத விடுமுறை
1 நவம்பர் 2021 - திங்கட்கிழமை - கன்னட ராஜ்யோத்சவா/குட் - பெங்களூரு/இம்பாலில் வங்கிகளில் மூடப்படும்.
3 நவம்பர் 2021 - புதன்கிழமை - நரக சதுர்தசி - பெங்களூரில் வங்கிகள் மூடப்படும்
4 நவம்பர் 2021 - வியாழக்கிழமை - தீபாவளி (அகர்தலா, அகமதாபாத், ஐஸ்வால், பெலாப்பூர், போபால், புபனேஷ்வர், சண்டிகர், சென்னை, டேராடூன், கேங்டாங், குவகாத்தி, ஹைத்ராபாத். இம்பால், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொச்சி, கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், டெல்லி, பனாஜி, பாட்னா, ரெய்ப்பூர், ராஞ்சி, சில்லாங், சிம்லா, ஸ்ரீ நகர் மற்றும் திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வங்கிகள் மூடப்படும்)
5 நவம்பர் 2021 - வெள்ளிக்கிழமை - கோவர்தன் பூஜை * ரெஸ்ட்ரிக்டெட் ஹாலிடே (அகமதாபாத், பெங்களூரு, டேராடூன், கேங்டாங், ஜெய்ப்பூர், கான்பூர், லக்னோ மற்றும் சிம்லா)
6 நவம்பர் 2021 - சனிக்கிழமை- பாய் துஜ்/ லட்சுமி பூஜை * ரெஸ்ட்ரிக்டெட் ஹாலிடே (கேங்டாங், இம்பால், கான்பூர், லக்னோ மற்றும் சிம்லா)
7 நவம்பர் 2021 - ஞாயிற்றுக்கிழமை
10 நவம்பர் 2021 - புதன்கிழமை - சத் பூஜை (பிரதிஹார் சஷ்டி / சூரிய சஷ்டி) * ரெஸ்ட்ரிக்டெட் ஹாலிடே (பாட்னா, ராஞ்சி)
11 நவம்பர் 2021 - வியாழக்கிழமை - சத் பூஜை (பாட்னா)
12 நவம்பர் 2021 - வெள்ளிக்கிழமை - வாங்கலா உத்சவ் - ( ஷில்லாங்)
13, நவம்பர் 2021 - இரண்டாவது சனிக்கிழமை
14, நவம்பர் 2021 - ஞாயிற்றுக்கிழமை
19 நவம்பர் 2021 - வெள்ளிக்கிழமை - குரு நானக் ஜெயந்தி/ கார்த்திக் பூர்ணிமா (ஐஸ்வால், பெலாப்பூர், போபால், சண்டிகர், டேராடூன், ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், டெல்லி, ராய்பூர், ராஞ்சி, சிம்லா, ஸ்ரீ நகர்)
21, நவம்பர் 2021 - ஞாயிற்றுக்கிழமை
22, நவம்பர் 2021 - திங்கட்கிழமை - கனகதாச ஜெயந்தி- (பெங்களூரு)
23, நவம்பர் 2021 - செவ்வாய்க்கிழமை - செவ் குட்ஸ்னம் - (ஷில்லாங்)
27, நவம்பர் 2021 - நான்காவது சனிக்கிழமை
28, நவம்பர் 2021 - ஞாயிற்றுக்கிழமை
முன்னதாக திட்டமிட்டு செயல்படுங்கள்
இந்த விடுமுறை நாட்களில் வங்கிகளில் பண பரிவர்த்தனை செய்ய முடியாமல் போகலாம் என்பதால், வாடிக்கையாளர்கள் அதற்கேற்றவாறு தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும், கடைசி நேரத்தில் அவதிப்படுவதை விட, இப்போதிலிருந்தே அதற்காக தங்களை தயாராகிக் கொள்ளலாம். குறிப்பாக பணம் செலுத்த வேண்டிய இடங்களிலும் விரைவில் முன் கூட்டியே செலுத்தி விடலாம்.
More From GoodReturns

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications