மே மாதம் முடிவடையவுள்ள நிலையில், ஜூன் மாதத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை. குறிப்பாக தமிழகத்தில் எத்தனை நாட்கள் விடுமுறை?
பொது விடுமுறைகள் எத்தனை நாட்கள்? என்பதை பார்க்கலாம்.
பொதுவாக ஒரு மாதம் தொடங்குவதற்கு முன்னதாக வங்கி விடுமுறை என்பதை தெரிந்து வைத்து கொள்வது மிக அவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் வங்கி வாடிக்கையாளர்கள் முன் கூட்டியே திட்டமிட்டு செயல்பட முடியும்.
8 நாட்கள் விடுமுறை
ரிசர்வ் வங்கி அறிக்கையின் படி, ஜூன் மாதத்தில் 8 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை நாட்களாகும். இந்த 8 நாட்களில் வார விடுமுறை நாட்கள் 6 நாட்களாகும். மீதமுள்ள 2 நாட்கள் தான் விடுமுறை நாட்களாக உள்ளது.
விடுமுறை நாட்கள்
ஜூன் 2 - மகாராணா பிரதாப் ஜெயந்தியை முன்னிட்டு ஷில்லாங்கில் உள்ள அனைத்து பொதுத்துறை, தனியார் துறை, வெளி நாட்டு வங்கிகள், தனியார் துறை வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் என அனைத்தும் மூடப்பட்டிருக்கும்.
ஜூன் 15 - ஓய் எம் ஏ தினம் /குரு ஹர்கோவிந்த் ஜெயின் பிறந்த நாள்/ ராஜ சங்கராந்தியை - ஐஸ்வால், புவனேஷ்வர், ஜம்மு & காஷ்மீர், ஸ்ரீ நகரில் உள்ள வங்கிக் கிளைகள் மூடப்பட்டிருக்கும்.
வார விடுமுறை நாட்கள்
ஜூன் 5 - ஞாயிறு
ஜூன் 11 - இரண்டாவது சனிக்கிழமை
ஜூன் 12 - ஞாயிறு
ஜூன் 19 - ஞாயிறு
ஜூன் 25 - 4வது சனிக்கிழமை
ஜூன் 26 - ஞாயிறு
தமிழகத்தில் எத்தனை நாட்கள்
தமிழகத்தில் வார விடுமுறை தவிர மற்ற பொது விடுமுறை நாட்கள் விடுமுறை இல்லை. ஆக இந்த விடுமுறை நாட்களால் தமிழகத்திற்கு பெரும் பாதிப்பு என்பது இல்லை. எனினும் மற்ற மாநிலங்களிலும் ஜூன் மாதத்தில் பெரியளவில் விடுமுறை இல்லை என்பதால், இதனால் பெரியளவில் தாக்கம் இருக்காது.
இன்றைய காலகட்டத்தில் வங்கிகளுக்கு செல்வது மிக குறைவு தான் என்றாலும், வங்கிகளுக்கு சென்று செய்ய வேண்டிய வேலைகளை செய்ய உதவிகரமாக இருக்கும்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications