வரும் டிசம்பர் மாதத்தில் மொத்தம் 31 நாட்களில், 11 நாட்கள் விடுமுறை நாட்களாக உள்ளது.
இந்த விடுமுறை காலத்தில் வங்கி பரிவர்த்தனைகள் செய்ய முடியாது என்பதால், அதற்கேற்ப மக்கள் செயல்படுவது நல்லது. ஏடிஎம்-களில் பணத் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பிருப்பதால், மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
வங்கிகளுக்கு விடுமுறை என்றாலும், இந்த காலத்தில் தேவை இருக்கும் பட்சத்தில் பண நெருக்கடி ஏற்படலாம். ஆக மக்கள் முன்னதாகவே பணத்தை எடுத்து வைத்துக் கொள்ளலாம்.
வங்கிகளுக்கு பொது விடுமுறை
நாடு முழுவதும் வாரந்தோறும் ஞாயிற்று கிழமையன்று வங்கிகளுக்கு விடுமுறை. இது தவிர இரண்டாவது சனிகிழமை மற்றும் நான்காவது சனிகிழமையன்று விடுமுறை. இது தவிர மற்ற பொது விடுமுறை நாட்களிலும் வங்கிகளுக்கும் விடுமுறை தான். இது தவிர பிராந்திய விடுமுறை தினங்களிலும், அந்தந்த மாநில வங்கிகள் செயல்படாது. ஆக இது மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும்.
கிறிஸ்துமஸ் பண்டிகை
வரும் டிசம்பர் மாதத்தில் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதால் அன்று பொது விடுமுறையாகும். ஆக அன்றும் வங்கிகள் செயல்படாது. குறிப்பாக தமிழகத்தில் 25, 26, 27 என தொடர்ச்சியாக மூன்று நாட்கள் விடுமுறையாகும். ஆக இந்த மூன்று நாட்களில் வாடிக்கையாளர்கள் செய்ய வேண்டிய பரிவர்த்தனையை முன் கூட்டியே செய்து கொள்ளலாம்.
மொத்த விடுமுறைகள்
டிசம்பர் 1 அன்று ஹைதராபாத் மாநகராட்சிக்கான சாதாரண தேர்தல் என்பதால் அங்கு விடுமுறையாக இருக்கும்.
டிசம்பர் 3 அன்று கனகதாச ஜெயந்தி, புனித பிரான்சிஸ் சேவியரின் விருந்து என்பதால் அன்றும் விடுமுறை.
டிசம்பர் 6 ஞாயிற்றுக்கிழமை
டிசம்பர் 12 இரண்டாவது சனிகிழமை
டிசம்பர் 13 ஞாயிற்றுக்கிழமை
டிசம்பர் 20 ஞாயிற்றுக்கிழமை
டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் பொதுவிடுமுரை
டிசம்பர் 26 நான்காவது சனிகிழமை
டிசம்பர் 27 ஞாயிற்றுக்கிழமை
U Kiang Nangbah: December 30
Year's Eve: December 31
முன்னதாக திட்டமிட்டு செயல்படுங்கள்
இந்த விடுமுறை நாட்களில் அனைத்து வங்கிகளிலும் விடுமுறை என்பதால், ஏடிஎம்களில் பணம் நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது. ஆக மக்கள் அதற்கேற்றவாறு தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும், கடைசி நேரத்தில் அவதிப்படுவதை விட இப்போதிலிருந்தே அதற்காக தங்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். அதே போல
பணம் செலுத்த வேண்டிய இடங்களிலும் விரைவில் முன் கூட்டியே செலுத்தி விடலாம். ஏனெனில் கடைசி நிமிடத்தில் கேஷ் மெஷினில் செலுத்திவிடலாம் என்றும் பலர் நினைப்பர். ஆனால் இவ்விடுமுறை நாட்களில அனைவரும் இம்மெஷினையே நாடுவதால், மெஷின்களில் போடமுடியாமல் போகலாம்.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?



Click it and Unblock the Notifications