டிசம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை நாட்களாக ரிசர்வ் வங்கி காலண்டர் அறிக்கையின் மூலம் அறிய முடிகிறது.
எனினும் இந்த விடுமுறை நாட்கள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடலாம்.
டிசம்பர் மாதத்தில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு என வரிசையாக விழாக்கால பருவமாக உள்ளது. புத்தாண்டு ஜனவரி 1 என்றாலும், அதற்கான ஏற்பாடுகள் என்பது கிறிஸ்துமஸ் தொடங்கி தொடர்ந்து கொண்டாடப்படுகின்றது.
திட்டமிட்டு செயல்படுங்கள்
இதனால் டிசம்பர் மாதத்தில் தேவை என்பது அதிகம். ஆனால் இந்த மாதத்தில் தான் 14 நாட்கள் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் இணைய வங்கி சேவை, யுபிஐ சேவை,கார்டு பயன்பாடு என பல சேவைகள் இருந்தாலும், வங்கிகளுக்கு சென்றே ஆக வேண்டும் என்ற நிலையில், அதனை முன் கூட்டியே திட்டமிட்டு செயல்படலாம்.
என்னென்ன விடுமுறைகள்?
டிசம்பர் 2022ல் வங்கி விடுமுறை நாட்கள் பட்டியல்
டிசம்பர் 3 - சனிக்கிழமை - புனித பிரான்சிஸ் சேவியரின் விழா- கோவாவில் வங்கிகளுக்கு விடுமுறை
டிசம்பர் 5 - திங்கட்கிழமை - குஜராத் சட்டப் பேரவைத் தேர்தல் 2022- தேர்தல் காரணமாக குஜராத்தில் வங்கிகளுக்கு விடுமுறை
டிசம்பர் 12 -திங்கட்கிழமை - பா-டோகன் நெங்மிஞ்சா சங்மா- மேகாலயாவில் வங்கிகளுக்கு விடுமுறை
டிசம்பர் 19 - திங்கட்கிழமை - கோவா விடுதலை நாள்- கோவாவில் வங்கிகளுக்கு விடுமுறை
டிசம்பர் 24 - சனிக்கிழமை - கிறிஸ்துமஸ் பண்டிகை: மேகாலயாவில் வங்கிகளுக்கு விடுமுறை
டிசம்பர் 26 - திங்கட்கிழமை - கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்/லோசூங்/நம்சூங் - மிசோரம், சிக்கிம் மற்றும் மேகாலயாவில் வங்கிகளுக்கு விடுமுறை
டிசம்பர் 29 - வியாழன் - குரு கோவிந்த் சிங் ஜி பிறந்தநாள் - சண்டிகரில் வங்கிகளுக்கு விடுமுறை
டிசம்பர் 30 - வெள்ளிக்கிழமை - யு கியாங் நங்பா (U Kiang Nangbah) - மேகாலயாவில் வங்கிகளுக்கு விடுமுறை
டிசம்பர் 31 - சனிக்கிழமை - நியூ இயர்ஸ் ஈவ் - மிசோரமில் வங்கிகளுக்கு விடுமுறை
வார விடுமுறை நாட்கள்
வங்கி வார விடுமுறை நாட்கள் எப்போது
டிசம்பர் 4 - ஞாயிற்று கிழமை
டிசம்பர் 10 - இரண்டாவது சனிக்கிழமை
டிசம்பர் 11 -ஞாயிற்று கிழமை
டிசம்பர் 18 - ஞாயிற்று கிழமை
டிசம்பர் 24 - நான்காவது சனிக்கிழமை
டிசம்பர் 25 - ஞாயிற்று கிழமை
தேவை அதிகம் இருக்கலாம்
பொதுவாக வங்கி விடுமுறை நாட்களில் தேவை அதிகம் இருக்கலாம். ஆக அதற்கேற்ப முன் கூட்டியே திட்டமிட்டு செயல்படுவதற்காக பலரும் விடுமுறை நாட்களை தெரிந்து வைத்துக் கொண்டு அதற்கேற்ப செயல்படலாம். குறிப்பாக இது புத்தாண்டு, கிறிஸ்துமஸ் காலகட்டம் என்பதால், முன் கூட்டியே திட்டமிடுவது நல்லது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications