ஜூன் மாதம் முடிய இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில், இந்த 5 நாட்களில் 4 நாட்கள் வங்கி விடுமுறையாகும்.
ஜூன் மாதம் முடிய இன்றோடு இன்னும் ஆறு நாட்களே உள்ள நிலையில், 6 நாட்களில் 4 நாட்கள் வங்கி விடுமுறையாகும்.
அதெல்லாம் சரி தமிழகத்தில் இந்த நாட்கள் விடுமுறை உண்டா வாருங்கள் பார்க்கலாம்.
ஏற்கனவே நாட்டில் கொரோனாவின் இரண்டாம் அலைக்கு மத்தியில் வங்கியின் வேலை நேரமும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வங்கி விடுமுறை நாட்களும் அதிகமாக உள்ளன. ஆக இதற்கு தகுந்தாற்போல தங்களது பரிவர்த்தனைகளை திட்டமிட்டு செயல்படுத்தலாம்.

ஜூன் 25 இன்று குரு ஹர்கோபிந்த் ஜி-யின் பிறந்த நாள் (ஜம்மு & ஸ்ரீ நகரில் விடுமுறையாகும்)
ஜூன் 26 நான்காவது சனிக்கிழமையாகும்.
ஜூன் 27 ஞாயிற்று கிழமை
ஜூன் 30 புதன் கிழமை - ரெம்னா நி (இஸ்வாலில் மட்டும் வங்கிகள் மூடப்படும்)
ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலில், நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை மற்றும் தனியார் துறை, வெளி நாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், பிராந்திய வங்கிகள் குறிப்பிட்ட தேதிகளில் மூடப்படும்.
எப்படியிருப்பினும் இந்த வங்கி விடுமுறை நாட்கள் மா நிலத்திற்கு மாநிலம் வேறுபடுகின்றது. எப்படி இருப்பினும் நான்காவது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமையன்று அனைத்து வங்கிகளும் மூடப்படும்.
மேற்கண்ட இந்த நான்கு நாட்களில் தமிழகத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே விடுமுறை. அதுவும் 4வது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமையாகும்.
ஆக இதன் பாதிப்பு என்பது தமிழகத்தில் பெரியளவில் இருக்காது. புதன்கிழமையன்று வழக்கம்போல வங்கிகள் தமிழகத்தில் செயல்படும்.
More From GoodReturns

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!



Click it and Unblock the Notifications