இன்றைய வேகமாக வளர்ந்து வரும் முதலீட்டுச் சந்தையில் ஒரு ப்ரொபஷனல் ஆன்லைன் வர்த்தகராக நீங்கள் உருவாக வேண்டுமா..? ஒரு திறன் வாய்ந்த வர்த்தகத் தளத்தின் துணை இருந்தால் யார் வேண்டுமானாலும் இன்றைய தொழில்நுட்ப உலகில் ப்ரொபஷனல் ஆன்லைன் வர்த்தகர் ஆகலாம்.
ப்ரொபஷனலாக வர்த்தகம் செய்ய ஏன் ஒரு திறன் வாய்ந்த வர்த்தகத் தளத்தின் துணை வேண்டும்..? இதற்குப் பல பதில்கள் உண்டு.
வேகம்
திறன் வாய்ந்த வர்த்தகத் தளம் இருந்தால் குறைந்த நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான வர்த்தகத்தைச் செய்யலாம். ஒவ்வொரு வர்த்தகமும் முடிவு பெறப் பல நிமிடங்கள் ஆகும், அதேநேரத்தில் நீங்கள் பல வர்த்தகத்தைச் செய்யவும், அனைத்து டீல்களையும் ஓரே இடத்தில் நிர்வாகம் செய்யவும் வேகமான ஒரு தளம் வேண்டும்.
கட்டணம்
ஒரு சிறந்த தளம் வர்த்தகர்களுக்குக் குறைவான கட்டணத்தை வசூலிக்க வேண்டும், அதேபோல் கமிஷன் அளவும் குறைவாக இருந்தால் தான் வர்த்தகர்களுக்கு லாபமானதாக இருக்க வேண்டும். நீங்கள் ஒரு தளத்தில் தொடர்ந்து வர்த்தகம் செய்ய வேண்டும் என்றால் கண்டிப்பாகக் குறை கட்டணத்தில் சேவையை அளிக்கும் தளத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.
Become A Professional Online Trader With Intelligent Trading Platforms
ஒழுங்குமுறை உடன்பாடு
இதேபோல் நீங்கள் தேர்வு செய்யும் வர்த்தகத் தளம் பங்குச்சந்தை ஒழுங்குமுறை உடன்பாடுகளை முழுமையாகக் கடைப்பிடிக்கிறதா என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.
உதவி
வர்த்தகம் செய்யும் போது நமக்குப் பல்வேறு சந்தேகங்கள் வரும், அப்போது இந்தச் சந்தேகங்களைத் தீர்க்க 24 மணிநேரமும் உதவி செய்யும் சேவை இருக்க வேண்டும். உறுதியான மற்றும் வலிமையான ஒரு வாடிக்கையாளர் சேவை மையம் எப்போதும் வர்த்தகத் தளத்திற்குத் தேவை என்பதை உணர்ந்து தேர்வு செய்யுங்கள்.
முதலீட்டு வாய்ப்பு
ஒரு சிறந்த வர்த்தகத் தளம் என்றால் முதலீட்டாளர்களுக்கு முதலீடு செய்யப் பல சேவைகளையும், வாய்ப்புகளையும் கொடுக்க வேண்டும்.
உத்திகள்
ஒரு சிறந்த வர்த்தகத் தளம் வாடிக்கையாளரின் வருமானத்தையும் லாபத்தையும் அதிகரிக்கத் தொடர்ந்து பல வகையான உத்திகளைக் கொடுக்கலாம்.
Binomo வர்த்தகம் தளம் உங்களைச் சிறந்த ப்ரொபஷனல் ஆன்லைன் வர்த்தகராக மாற்ற உறுதுணையாக இருக்கும். இந்தத் தளம் புதிய முதலீட்டாளர்கள் முதல் அனுபவம் நிறைந்த முதலீட்டாளர்கள் வரையில் அனைவருக்கும் ஏதுவான ஒரு தளம். இந்நிறுவனத்தின் உயர் தர தொழில்நுட்பம் மூலம் வாடிக்கையாளர்கள் எந்தக் கருவியில் இருந்தும் வர்த்தகம் செய்ய முடியும்.
இந்த Binomo வர்த்தகத் தளத்தில் வர்த்தகம் செய்யத் துவங்கலாம். பண்டிகை காலத்தையொட்டி Binomo சிறப்புப் போனஸ் வழங்குகிறது, FESTIVE1 இந்தக் கோட் மூலம் நீங்கள் டெப்பாசிட் செய்யும் முதல் தொகை இரட்டிப்பாகும். இதோடு முதல் முறையாக டெப்பாசிட் செய்தால் நவம்பர் 21ஆம் தேதி நடக்கும் WeekEnd tournament-க்கு இலவச டிக்கெட் கிடைக்கும்.