இந்தியாவில் கார் வாங்குவதற்கு பண்டிகை காலங்கள் மிகவும் சிறந்த நேரமாகும். ஏனெனில் பல்வேறு வங்கிகளும் போட்டி போட்டு கொண்டு வட்டி விகிதங்களில் கார் கடன்களை வழங்குகின்றன. சில வங்கிகள் ஸ்பெஷல் டிஸ்கவுன்ட்டாக ஜீரோ ப்ரீ பேமெண்ட் சார்ஜஸ், கேஷ் பேக் சலுகைகள் மற்றும் குறைந்த ஆவணக் கட்டணங்கள் போன்ற பிற பலன்களையும் வழங்குகின்றன. இந்தப் பதிவில் குறைந்த வட்டி விகிதங்களில் கார் கடன்களை வழங்கும் வங்கிகளின் பட்டியல் குறித்து பார்ப்போம்.
SBI கார் கடன் வட்டி விகிதம்: நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குநர்களில் SBI பேங்கும் ஒன்றாகும். மேலும் கார் கடன்களை ஆண்டுக்கு 8.85% வட்டி விகிதத்தில் SBI வழங்குகிறது. பண்டிகைக் காலங்களில், SBI பேங்க் குறைந்த செயலாக்கக் கட்டணம் மற்றும் தள்ளுபடி போன்ற கூடுதல் பலன்களையும் வழங்குகிறது. இது கார் வாங்குபவர்களுக்கு ஒரு சிறந்த விருப்பமாக அமைகிறது.

HDFC பேங்க் கார் கடன் வட்டி விகிதம்: HDFC பேங்க் கார் கடன்களை ஆண்டுக்கு 8.65% முதல் வழங்குகிறது. வங்கி சில்லறை கடன் சந்தையில் வலுவான இருப்பைக் கொண்டுள்ளது மற்றும் உங்கள் திருப்பிச் செலுத்தும் திறனுக்கு ஏற்ப EMI விருப்பங்களை வழங்குகிறது. பண்டிகைக் காலங்களில், HDFC பேங்க் குறைந்த செயலாக்கக் கட்டணங்களை வழங்குகிறது. ஆவணக் கட்டணங்களிலும் தள்ளுபடியை வழங்குகிறது.
பஞ்சாப் நேஷனல் பேங்க்: பஞ்சாப் நேஷனல் பேங்க் ஆண்டுக்கு 8.90 சதவீத வட்டி விகிதத்தில் கார் கடன்களை வழங்குகிறது. PNB பேங்கின் கார் கடன் திட்டமானது 7 ஆண்டுகள் வரை திருப்பிச் செலுத்தும் விருப்பங்களை வழங்குகிறது. கடன் வாங்குபவர்கள் தங்கள் கடனை கூடுதல் கட்டணம் இல்லாமல் முன்கூட்டியே திருப்பிச் செலுத்தவும் அனுமதிக்கிறது. பண்டிகைக் காலங்களில், PNB செயலாக்கக் கட்டணங்களில் சிறப்புச் சலுகைகளை வழங்குகிறது.
பேங்க் ஆஃப் பரோடா கார் கடன் வட்டி விகிதம்: பேங்க் ஆஃப் பரோடா ஆண்டுக்கு 8.95% முதல் கார் கடன்களை வழங்குகிறது. 7 ஆண்டுகள் வரை கடனை திருப்பிச் செலுத்தும் விருப்பங்களை வழங்குகின்றன.
IDFC ஃபர்ஸ்ட் பேங்க் கார் கடன் வட்டி விகிதம்: IDFC ஃபர்ஸ்ட் பேங்க் கார் கடன்களை ஆண்டுக்கு 8.75% வட்டி விகிதங்களில் வழங்குகிறது. பண்டிகைக் காலங்களில், வங்கி குறைந்த செயலாக்கக் கட்டணங்கள் அல்லது கூடுதல் கேஷ்பேக் சலுகைகளில் தள்ளுபடிகளை வழங்குகிறது.
கோடக் மஹிந்திரா பேங்க் கார் கடன் வட்டி விகிதம்: கோடக் மஹிந்திரா பேங்க் கார் கடன்களை ஆண்டுக்கு 9.00% முதல் வழங்குகிறது. கடன் சலுகைகளுக்கு பெயர் பெற்ற கோட்டக் மஹிந்திரா பேங்க் சிறந்த EMI விருப்பங்கள், விரைவான ஒப்புதல்கள் மற்றும் சிறந்த பண்டிகை கால சலுகைகளை வழங்குகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications