இந்தியாவில் பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட தொலைத் தொடர்பு நிறுவனங்கள் சந்தையில் உள்ளன. இந்த நிறுவனங்களில் பல்வேறு வகையன ரீசார்ஜ் திட்டங்களை போட்டி போட்டுக் கொண்டு வழங்கி வருகின்றன.
குறிப்பாக சாமானிய மக்களுக்கு உதவும் வகையில் பலவிதமான ரீசார்ஜ் திட்டங்களை கொண்டுள்ளன.
இதில் 200 ரூபாய்க்கு கீழான மலிவான திட்டங்களையும் நிறுவனங்கள் கொண்டுள்ளன. இவற்றில் எந்த திட்டத்தில் என்ன சலுகை கிடைக்கும்? வாருங்கள் பார்க்கலாம்.
ரிலையன்ஸ் ஜியோ
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 149 ரூபாய் திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் வசதி கிடைக்கிறது. இது 20 நாட்கள் வேலிடிட்டியை கொண்டுள்ளது. இதொல் 100 இலவச எஸ்.எம்.எஸ்களும், 1 ஜிபி ஹைஸ்பீடு டேட்டாவும் கிடைக்கிறது. அதன் பிறகு 64Kbps வேகத்தில் டேட்டா சேவையும் கிடைக்கிறது.
இதே 179 ரூபாய் மதிப்பிலான திட்டம் 24 நாட்கள் வேலிடிட்டியை கொண்டது. இதில் 100 இலவச எஸ்.எம்.எஸ், 1 ஜிபி டேட்டா ஒரு நாளைக்கு கிடைக்கிறது. இதே 209 ரூபாய் மதிப்பிலான திட்டத்தினையும் எடுத்துக் கொள்ளலாம். ஜியோவின் இந்த அனைத்து திட்டங்களுமே ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி, ஜியோ கிளவுட் என அனைத்தும் கிடைக்கும்.
ஏர்டெல்
பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் மிக மலிவான திட்டங்களில் ஒன்று 155 ரூபாய் திட்டமாகும். இந்த திட்டத்தில் 1 ஜிபி டேட்டா மற்றும் 300 எஸ்.எம்.எஸ்களை பெறலாம். இந்த திட்டம் 24 நாட்கள் வேலிடிட்டியை கொண்டது.
இதே போல 179 ரூபாய் மதிப்பிலான திட்டமும் மேற்கூறிய சேவைகளை அளிக்கிறது. இது 28 நாட்கள் வேலிடிட்டியை கொண்டது. இந்த திட்டத்திலும் அன்லிமிடெட் 300 இலவச எஸ்.எம் எஸ், 2 ஜிபி டேட்டா என பல சேவைகளை வழங்குகிறது.
199 ரூபாய் திட்டமானது 30 நாட்கள் வேலிடிட்டியை கொண்டது. இதில் அன்லிமிடெட் வேலிடிட்டியை கொண்டது. இதில் 300 இலவச எஸ் எம் எஸ், 3ஜிபி டேட்டாவும் கிடைக்கும். இது எல்லா திட்டங்களிலும் ஹலோ டியூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக் என சில சேவையினை வழங்கி வருகின்றது.
வோடபோன் ஐடியா
ஏர்டெல்லை போல வோடபோன் ஐடியாவிலும் 149 ரூபாய் மதிப்பிலான திட்டத்தினை வழங்குகிறது. இதன் வேலிடிட்டி 21 நாட்கள் ஆகும். இதில் 300 இலவச எஸ்.எம்.எஸ் மற்றும் 1 ஜிபி டேட்டா கிடைக்கும். இதே 155 ரூபாய் திட்டத்தில் 24 வேலிடிட்டியினை கொண்டது. இது மேற்கண்ட சேவையினை வழங்கும்.
179 ரூபாய் திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டியை கொண்டது. இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால், 300 எஸ்.எம்.எஸ், 2 ஜிபி டேட்டாவும் கிடைக்கும். வோடபோன் ஐடியா ஆப் மூலம் ரீசார்ஜ் செய்தால் கூடுதலாக 2 ஜிபி டேட்டா தரவு கிடைக்கும்.
ஒரு மாத திட்டத்தில் 195 ரூபாய் திட்டம் 1 மாத வேலிடிட்டியை கொண்டுள்ளது. இதில் 300 எஸ்.எம்.எஸ், 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் என பல வசதிகள் கிடைக்கும், இதில் மொபைல் ஆப் மூலமாக ரீசார்ஜ் செய்யும்பட்சத்தில் கூடுதலாக 2 ஜிபி டேட்டாவானது கிடைக்கும்.
கால்சேவை
மேற்கண்ட திட்டங்களில் அனைத்தும் அன்லிமிடெட் கால் சேவை என்பது பொதுவாக இருந்தாலும், டேட்டா சேவை மற்றும் கூடுதல் சேவைகளில் வித்தியாசம் உள்ளது. எனக்கு டேட்டா தேவை இல்லை. வெறும் காலிங்க் வசதி மட்டும் கிடைத்தால் போதும் நினைத்தால், அவர்களுக்கு இது போதுமானதாக இருக்கும். எனினும் டேட்டா சேவையுடன் சேவை பெற நினைப்பவர்களுக்கு இது பொருந்தும்.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications