சென்னை: மைக்ரோ எஸ்டி கார்டுகள் (Micro SD card) கொண்ட சில போன்கள் மட்டுமே தற்போது சந்தையில் அறிமுகப்படுத்தப்படுகின்றன. கேம்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அதிக ஸ்டோரேஜ்-ஐ ஆக்கிரமித்துக் கொள்வதால் உங்கள் ஸ்மார்ட் போனின் ஸ்டோரேஜ் சீக்கிரம் தீர்ந்து விடுகிறது. மேலும் பெரும்பாலான ஆண்ட்ராய்டு உற்பத்தியாளர்கள் இப்போது எஸ்டி கார்டு ஸ்லாட்டை அகற்றி வருகின்றனர். எனவே, இந்தப் பதிவில் மைக்ரோ SD கார்டுடன் ரூ. 20,000 ரூபாய்க்கு கீழ் உள்ள சில சிறந்த ஃபோன்களைப் பற்றி பார்ப்போம்.
தற்போது வரும் அதிக மொபைல் போன்களில் ஸ்டோரேஜ்-க்கு என்று தனியாக SD கார்டு பயன்படுத்தும் ஸ்லாட் இருப்பதில்லை. அந்தந்த போன் தயாரிப்புகளிலேயே 128 ஸ்டோரேஜ் ஸ்பேஸ் இருப்பதால், அவற்றை மட்டும் பயன்படுத்துகின்றனர். ஆனால் சிலருக்கு இன்னுமும் அதிக ஸ்டோரேஜ் தேவைப்படலாம். இது போன்ற நபர்களுக்கு என்று பிரத்தியேகமாக பட்ஜெட் விலையில் போன்கள் உள்ளன.

மோட்டோரோலா ஜி34 (Motorola G34): இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மோட்டோரோலா ஜி34 மொபைல் 6.5 இன்ச் 120 ஹெர்ட்ஸ் எல்சிடி திரையைக் கொண்டுள்ளது. 8ஜிபி RAM மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதி வழங்கப்பட்டுள்ளது. பிளிப்கார்ட்டில் இருந்து ரூ.11,999 முதல் நீங்கள் இந்த போனை வாங்கலாம்.
iQOO Z9X: இந்த மொபைல் ஃபோன் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 6,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. அதாவது நீங்கள் அதிக நேரம் மொபைல் பயன்படுத்துபவராக இருந்தாலும், உங்கள் பேட்டரி நீண்ட நேரம் நீடிக்கும். 4GB RAM கொண்ட போனை அமேசானில் ரூ. 12,999க்கு நீங்கள் வாங்கலாம். ஆனால் ரூ. 15,999 விலையுள்ள 8GB RAM கொண்ட மொபைல் இன்னும் சற்று நல்ல செயல்திறனை வழங்கும்.
சாம்சங் கேலக்ஸி F15 (Samsung Galaxy F15): 6.6-இன்ச் 90Hz AMOLED திரையுடன், சாம்சங் கேலக்ஸி F15 விற்கப்படுகிறது. இது 50MP முதன்மை கேமரா, 5MP அல்ட்ராவைடு சென்சார் மற்றும் 2MP மேக்ரோ லென்ஸ் ஆகியவற்றைக் கொண்ட மூன்று கேமராக்களைக் கொண்டுள்ளது. 4 GB RAM மற்றும் 128 GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இதன் விலை ரூ. 12,999 ஆகும். ஆனால் நீங்கள் போனை ஓரிரு வருடங்கள் பயன்படுத்த விரும்பினால், இன்னும் கொஞ்சம் செலவழித்து, ரூ. 15,999 விலையுள்ள 8GB RAM கொண்ட மொபைல் போனை வாங்கலாம்.
ரியல்மீ P1 (Realme P1): ரியல்மீ P1 ஆனது 6.67-இன்ச் 120Hz AMOLED திரையைக் கொண்டுள்ளது. இந்த மொபைல் 8 GB RAM மற்றும் 256 GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இதில் ஹைப்ரிட் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டைப் பயன்படுத்தி மேலும் ஸ்டோரேஜ்-ஐ தேவைப்பட்டால் அதிகரித்துக்கொள்ளலாம்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications