குஜராத்: யூடியூப் அதிகம் பயன்படுத்துவோருக்கு புவன் பாம் பற்றி தெரியாமல் இருந்திருக்காது. இவர் ஒரு பாடகர், பாடலாசிரியர் மற்றும் ஆக்டர் ஆவார். இவர் தனது யூடியூப் சேனல் பிபி கி வைன்ஸ் மூலம் மிகவும் பிரபலமடைந்தவர். ரூ 150 சம்பளத்தில் தொடங்கி இன்று பணக்கார யூடியூபர்களில் ஒருவராகியுள்ளார்.
மேலும் அந்த யூடியூப் சேனலில் ஒளிபரப்பப்படும் அனைத்து கன்டென்ட்களும், அந்த டீம்களைக் கொண்டு உருவாக்கப்படுகிறது. இந்த யூடியூப் சேனலில் தற்போது 26.4 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர்.

புவன் பாம், தற்போது இந்தியாவில் இருக்கும் பணக்கார யூடியூபர்களில் ஒருவராகியுள்ளார். இவர் குஜராத்தில் உள்ள வடோடரா பகுதியில் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்தவர். இளம் வயது முதலே பாடகராக வேண்டும் என்ற கனவு புவனுக்கு இருந்தது.
அப்போது, புவன் இந்தியாவின் முன்னணி யூடியூபராக என்று கொஞ்சம் கூட நினைத்து பார்க்கவில்லை. தனது கலைத் திறமையையும், பாடும் ஆர்வத்தையும் எப்படித் தொடர்வது என்று தெரியாத நிலையில், பொழுதுபோக்காக யூடியூப் இல் நகைச்சுவை வீடியோக்களை உருவாக்கத் தொடங்கினார். காஷ்மீர் வெள்ளத்தில் தனது மகன் இறந்தது குறித்து ஒரு பெண்ணிடம் நிருபர் கேட்ட உணர்ச்சிகரமான கேள்வியை கேலி செய்யும் முதல் வீடியோவை புவன் வெளியிட்டார்.
அவரின் அந்த நகைச்சுவை வீடியோக்கள் பாகிஸ்தானில் வைரலானது. அதன் பிறகு ஜூன் 2015 ஆம் ஆண்டு முதல் புவன் யூடியூபில் பெரிய பிரபலமானர். அதனைத் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டில் 10 மில்லியன் சப்ஸ்கிரைபர்களைப் பெற்று இந்தியாவில் உள்ள பெரிய யூடியூபர்களில் ஒருவரானார். புவனின் தற்போதைய நிகர சொத்து மதிப்பு ரூ. 122 கோடி ஆகும். யூடியூபில் வீடியோக்களை பதிவேற்றும் முன், புவன் பாடகராக சிறிய கஃபேக்கள் மற்றும் உணவகங்களில் பார்வையாளர்களை மகிழ்வித்து வந்தார். அப்பொழுது அவருடைய தினசரி வருமானம் 150 ரூபாய் மட்டுமே. மாதம் ரூபாய் 5000 சம்பாதித்து இத்தகைய வளர்ச்சியை அடைந்துள்ளார் பூவன்.

இவ்வாறு 150 ரூபாய் சம்பாதித்து வந்த புவன் தனது தொழிலை மாற்றிக் கொண்டு யூடியூபில் நிறைய வீடியோக்களை பதிவேற்றம் செய்ய தொடங்கினார். அவர் தொடங்கிய நாள் முதல் நிலை தலைகீழாக மாறியது. அவர் அதிக சப்ஸ்கிரைபர்களைப் பெற தொடங்கினார். பிறகு 2016 ஆம் ஆண்டில் புவன் ஹூன் தீர், சஃபர், ரகுசார் மற்றும் அஜ்னபீ பாடல்களை வெளியிட்டார். திவ்யாவுடன் பிளஸ் மைனஸ் என்ற குறும்படத்திலும் நடித்தார். மேலும் புவன்னுக்கு பிலிம்பேர் விருது கிடைத்துள்ளது.
மேலும், புவனம் பாம் ஐ பொலவே, கேரிமினாட்டி என்று அழைக்கப்படும் அஜய் நகர், இந்தியாவின் ஃபரிதாபாத்தைச் சேர்ந்த ஒரு இந்திய யூடியூபர், ஸ்ட்ரீமர் மற்றும் ராப்பர் ஆவார். அவர் தனது கேரிமினாட்டி சேனலில், ரோஸ்டிங் வீடியோஸ், ஸ்கிட்கள் போன்றவற்றிற்கு பிரபலமானவர். இவருக்கு 41 மில்லியனுக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். ஆசியாவிலேயே அதிக சப்ஸ்கிரைபர்கள் பெற்ற தனிநபர் யூடியூபர் ஆவார். கேரி மினாட்டியின் நிகர மதிப்பு 6 மில்லியன் அமெரிக்க டாலர்கள், இது தோராயமாக 50 கோடி இந்திய ரூபாய்.
More From GoodReturns

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications