இந்தியா டெல்லியில் ஜி20 தலைவர்களின் உச்சி மாநாட்டில் சில் முக்கியமான விஷயங்கள் உலக நாடுகளை வியக்க வைத்துள்ளது என்றால் மிகையில்லை. ஜி20 நாடுகளுக்கு அடுத்த மூன்று ஆண்டுகளில் 500 பில்லியன் டாலர் மதிப்புள்ள வாய்ப்புகளை பயோபியூயல் கூட்டணி உருவாக்க முடியும் என இந்திய பயோகேஸ் அசோசியேஷன் (ஐபிஏ) தெரிவித்துள்ளது.
பயோபியூயல் கூட்டணி G20 நாடுகளுக்கும் சுற்றுச்சூழலுக்கும் win -win சூழ்நிலையாக இருக்கும் என்று இந்திய பயோகேஸ் அசோசியேஷன் தெரிவித்துள்ளது. இந்திய பயோகேஸ் அசோசியேஷனின் ஆய்வின் படி, பயோபியூயல் கூட்டணி அடுத்த மூன்று ஆண்டுகளில் 500 பில்லியன் டாலர் மதிப்புள்ள வாய்ப்புகளை G20 நாடுகளுக்கு உருவாக்க முடியும்.

பிற எனர்ஜி உற்பத்தி விருப்பங்கள் மற்றும் மூலப்பொருட்களின் எளிதில் கிடைக்கும் தன்மையுடன் ஒப்பிடுகையில், பயோபியூயல் உற்பத்திக்கு தேவைப்படும் குறைந்த முதலீட்டைக் கருத்தில் கொண்டு, பயோகாஸ் 200 பில்லியன் டாலர் வாய்ப்பை உருவாக்க முடியும் என்று அது கூறியது.
பயோஎனெர்ஜி / பயோகேஸ் கொள்கையளவில், புதைபடிவ எரிபொருட்களை முழுமையாக மாற்றும் ஆற்றலைக் கொண்டுள்ளது, குறிப்பாக போக்குவரத்துத் துறையை டிகார்பனைஸ் (decarbonize) செய்ய இது பெரிய அளவில் உதவும் என கூறப்பட்டு உள்ளது.
2016 ஆம் ஆண்டில், ஜி20 புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் ஒரு தன்னார்வ செயல் திட்டத்தை ஏற்றுக்கொண்டது. இந்த திட்டம் மூலம் ஜி20 உறுப்பினர் நாடுகள் தங்கள் எனர்ஜி கலவையில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பங்கை அதிகரிக்க உறுதியளித்தது.
ஒட்டுமொத்த ஆற்றல் கலவையில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பங்கை இந்தியா கணிசமாக அதிகரித்தது மற்றும் கடந்த ஆறு ஆண்டுகளில் சுமார் 22 சதவிகிதம் CAGR இல் வளர்ந்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் இந்தியா சூரிய சக்தியை 20 மடங்கு அதிகரித்துள்ளது.
இந்தியாவில் சிறியளவில் பயோகேஸ் உற்பத்தி செய்யப்பட்டு சமையலறைகள், சமூக கட்டமைப்புகள் மற்றும் பால் பண்ணைகள் ஆகியவை இயங்கி வருகிறது. பயோகேஸ் இந்தியாவின் முக்கிய எரிபொருளாக மாறும் திறன் பெற்றுள்ளது மட்டும் அல்லாமல் இதை வைத்து பெரும் எதிர்காலம் உருவாகும் நிலை இருக்கும் காரணத்தால் பெரிய தொழில் சாம்ராஜ்ஜியங்களும், எரிசக்தி நிறுவனங்களின் பயோகேஸ் உற்பத்தி தளத்தை அமைக்கும் பணியை துவங்கியுள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications