இன்று உலகமே கொரோனாவின் பிடியில் சிக்கித் தவித்து வந்தாலும், மறுபுறம் அதனை கண்டுகொள்ளமல் சத்தேமேயில்லாமல் சில கிரிப்டோகரன்சிகளின் மதிப்பானது தொடர்ந்து அதிகரித்து வந்தது.
அதிலும் இன்று உலகம் முழுவதும் மிக பரவலாக பேசப்படும் கிரிப்டோகரன்சி முதலீடுகளில் ஒன்று பிட்காயின். இது சர்வதேச சந்தையில் பலராலும் விரும்பப்படும் ஓரு முதலீடாக மாறி வருகிறது.
அதுவும் அமெரிக்காவின் பிரபல எலக்ட்ரானிக் வாகன நிறுவனமான டெஸ்லாவின் வருகைக்கு பின்னர, பிட்காயின் மதிப்பானது இன்னும் சற்று கூடுதலாகவே இருந்து வந்தது.
கடும் சரிவு
இதற்கிடையில் தான் சமீபத்தில் பிட்காயின் மதிப்பானது அதன் வரலாற்று உச்சத்தினை தொட்டது. இன்று சர்வதேச அளவில் பெரியளவில் பேசப்படும் முதலீடுகளில் ஒன்றான பிட்காயின், இன்று காலை நேரத்தில் 17% மேலாக சரிந்து காணப்பட்டது. இருப்பினும் தற்போது 11.36% சரிந்து 50,110.82 டாலராக காணப்படுகிறது.
காரணம் என்ன?
உலகின் மிகப்பெரிய கிரிப்ரோகரன்சியானது இன்று காலையில் 54,819 டாலர்களில் இருந்து, இரண்டே மணி நேரத்தில் சுமார் 45,700 டாலர் என்ற லெவல் வரை சரிந்தது. இது கடந்த மார்ச் 1-க்கு பிறகு மிக மோசமான சரிவாகும். எனினும் அதன் பின்னர் ஆசிய சந்தையின் தொடக்கத்தில் இது சற்று மீண்டும் கண்டது.
பேமெண்டாக ஏற்றுக் கொள்ள முடியாது
டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், முன்னதாக தங்களது வாகன நிறுவனத்தில், பிட்காயினை பேமெண்டாக ஏற்றுக் கொள்வதாக அறிவித்திருந்தார். ஆனால் இன்று காலையில் எலான் மஸ்க் தனது வாகனங்களை வாங்குவதற்கு பிட்காயினை ஏற்கொள்வதை நிறுத்துவதாக ,ட்வீட் செய்தததையடுத்து கடும் சரிவினைக் கண்டது.
முதலீட்டினை எடுக்கவில்லை
இந்த ஆண்டு தொடக்கத்தில் 1.5 பில்லியன் டாலர் முதலீடு செய்வதாக எலான் மஸ்க் அறிவித்தார். அதன் பிறகு எலான் மஸ்க் அடிக்கடி தனது ட்விட்டர் பக்கத்தில் பிட்காயின் பற்றி ட்வீட் செய்தும் வந்தார். எனினும் தான் பிட்காயினில் முதலீடு செய்தததை விற்பனை செய்யவில்லை என்றும் கூறியுள்ளார்.
More From GoodReturns

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!



Click it and Unblock the Notifications