பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பட்ஜெட் 2021 அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. இதற்கிடையில் இந்திய சந்தைகள் தொடர்ந்து உச்சத்தினை தொட்டு வருகின்றன.
சந்தையின் தொடக்கத்திலே ஏற்றத்தில் தொடங்கிய நிலையில், தற்போது சென்செக்ஸ் 806.98 புள்ளிகள் அதிகரித்து, 47,092.75 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 226. புள்ளிகள் அதிகரித்து, 13,860.60 புள்ளிகள் ஆகவும் வர்த்தகமாகி வருகின்றது.

இதற்கிடையில் நிஃப்டி, பிஎஸ்இ குறியீடுகளில், பிஎஸ்இ ஹெல்த்கேர் தவிர, மற்றவை அனைத்தும் பச்சை நிறத்திலேயே காணப்படுகிறது. மற்றவை அனைத்தும் பலமான ஏற்றத்திலேயே காணப்படுகிறது.
குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் இந்தஸிந்த் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் பின்செர்வ், ஹிண்டால்கோ, ஹெச்டிஎஃப்சி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே யுபிஎல், டாக்டர் ரெட்டி லேபாரட்டீஸ், டெக் மகேந்திரா, விப்ரோ, டிசிஎஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள இந்தஸிந்த் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி, எஸ்பிஐ, பஜாஜ் பின்செர்வ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே டாக்டர் ரெட்டி லேபாரட்டீஸ், டெக் மகேந்திரா, டிசிஎஸ், சன் பார்மா, ஹெச்சிஎல் டெக் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
எனினும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 0.19% சரிவினைக் கண்டு. 73.08 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது.
நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை வாசிக்கவிடாமல் முழக்கங்கள் எழுப்பிய எதிர்க்கட்சி எம்பிக்கள்
பட்ஜெட்டில் பல்வேறு அமலிகளுக்கும் மத்தியில் பல விதமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். குறிப்பாக வாகன துறை, ஹெல்த்கேர் துறை உள்கட்டமைப்பு, ரயில்வே துறை என பலவற்றிற்கும் நிதியினை ஒதுக்கி வருகின்றார்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications