நடப்பு நிதியாண்டிற்கான மத்திய அரசின் பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரவிருக்கும் பிப்ரவரி 1 அன்று தாக்கல் செய்யவிருக்கின்றார்.
இந்த பட்ஜெட்டில் பொதுமக்கள், தொழிலதிபர்கள், வணிகர்காள், நிறுவனங்காள், முதலீட்டாளர்கள் என பல தரப்பினர் இடையே பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.
பட்ஜெட்டில் வரும் அறிவிப்புகளானது நடப்பு நிதியாண்டின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பட்ஜெட் தாக்கலானது மூன்றாவது அலைக்கும் மத்தியில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், மருத்துவ துறையில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிரிப்டோ குறித்தான அறிவிப்பு
இதற்கிடையில் ஏற்கனவே மத்திய மாநில அரசுகள் கடுமையான நிதி பிரச்சனையில் தத்தளித்து வரும் நிலையில், அரசு வருவாய் விகிதத்தினை அதிகரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஏற்கனவே கிரிப்டோ கரன்சி தொடர்பான பல கட்டுப்பாடுகள், கிரிப்டோ மசோதா குறித்தான அறிவிப்புகளும் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
TCS/ TDS விதிக்கப்படலாம்
குறிப்பாக அரசுக்கு வருவாய் அளிக்கும் விதமாக, கிரிப்டோகரன்சி வர்த்தகத்திற்கு TCS/ TDS விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கிரிப்டோகரன்சி வருமானத்திற்கு 30% வரி விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கிரிப்டோ வர்த்தர்களுக்கு மேற்கொண்டு கூடுதலாக செலவினைக் செய்ய வழி வகுக்கலாம்.
அதிகரிக்கலாம்
உலகளவில் அதிக எண்ணிக்கையிலான கிரிப்டோ உரிமையாளர்களைக் கொண்டுள்ளது. தற்போது 10.07 கோடி முதலீட்டாளர்களை கொண்டுள்ளது. தற்போது 2030ல் இந்தியர்களின் கிரிப்டோகரன்சி வணிகமானது 241 மில்லியன் டாலர்களை தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு
ஆக இதற்கிடையில் கிரிப்டோ மசோதாவில் கிரிப்டோகரன்சிகளை முழுமையாக முறைப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இதுவரையில் இது குறித்து முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை. எனினும் இது குறித்து பட்ஜெட் தாக்கலில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
SFT வரம்பு
ஆக கிரிப்டோகரன்சி வாங்குதல் மற்றும் விற்பனையானது SFT வரம்பிற்குள் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் கிரிப்டோகரன்சி குறித்தாக மசோதா குறித்தான முக்கிய அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வருமான வரி திட்டத்தில் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications