நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பட்ஜெட் தாக்கல் செய்துள்ள நிலையில் பல்வேறு மீம்ஸ்கள் மற்றும் டிரோல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
குறிப்பாக மிடில் கிளாஸ் மக்களை சார்ந்து பல மீம்ஸ்கள் பல மீம்கள் பரவி வருகின்றன.
வைரம்
டிவிட்டர் பயனர் ஒருவர் வைரங்கள், ரத்தினங்கள் மீதான சுங்க வரி 5% குறைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதனை சுட்டிக் காட்டிய பயனர் வைரம், ரத்தினம் எல்லாம் கிராம்ல வாங்கனுமா? பவுன்ல வாங்கனுமானு கூட எங்களுக்கு தெரியாது ஜி! என பதிவிட்டுள்ளார்.
கார்ப்பரேட் ரியாக்ஷன்
இதே மற்றொரு பயனர் கார்ப்பரேட் கூடுதல் வரி குறைப்பினை சுட்டிக் காட்டி, கார்ப்பரேட் நிறுவனங்கள் கொண்டாட்டமாக உள்ளதையும், மிடில் கிளாஸ் மக்கள் சோகமாக உள்ளதையும் சுட்டிக் காட்டியுள்ளார். இது சாமனிய மக்களின் ஏமாற்றத்தினை சுட்டிக் காட்டும் விதமாக உள்ளது.
மிடில் கிளாஸ் மக்கள்
இதே மற்றொரு பயனர், கார்ப்பரேட் கடன் மற்றும் விவசாய கடன் இரண்டையும், மிடில் கிளாஸ் மக்கள் சுமப்பது போல ட்வீட் செய்துள்ளார்.
சாமானியர்களின் ரியாக்ஷன்
பட்ஜெட்டால் சாமானிய மக்களின் ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்பதை சுட்டிக் காட்டியுள்ளார்.
ஈக்விட்டி முதலீட்டாளர்கள் ரியாக்ஷன்
ஈக்விட்டி முதலீட்டாளர்கள், கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்களை பார்த்து சிரிக்கும் விதமாக உள்ளது. இது இதுவரையில் கிரிப்டோகரன்சிகளுக்கு வரி இல்லாமல் இருந்த நிலையில், இந்த பட்ஜெட்டி ல் வரி விதிக்கப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டியுள்ளது.
காசு இல்லைங்க பாஸ்
பட்ஜெட்டில் என்ன அறிவிப்பு வந்தால் என்ன? என்னிடம் பணமும் இல்லை, எந்த பிரச்சனையும் இல்லை என கூறியுள்ளார்.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications