பெரும்பாலான மக்களுக்கு தாங்கள் சுயமாக ஒரு தொழிலைத் தொடங்கி தாங்களே ஒரு உரிமையாளராக வேண்டும் என்பது தான் விருப்பம். அப்படி சிறிய முதலீட்டில் பெரியதொரு லாபம் தரும் செல்லோ டேப் அல்லது ஒட்டக்கூடிய டேப் செய்வது சிறந்ததாகும்.
செல்லோ டேப்பை மக்கள் மளிகைக்கடை, அலுவலகங்கள், ஹோட்டல்கள், வீடுகளில் பயன்படுத்துகின்றனர். பேக்கிங் மற்றும் லேபிள் செய்வதற்கு செல்லோ டேப் பயன்படுகிறது.

போக்குவரத்து பார்சல் அனுப்புவதற்காக பொருள்களை பேக் செய்வதற்கு செல்லோ டேப் மிகவும் வசதியானது. சேதமடைந்த பாக்ஸ்கள், பாக்கெட்கள், பேப்பர் பாக்ஸ்கள், பரிசுகள், அலுவலக சப்ளைகள் ஆகியவற்றை பார்சல் செய்ய செல்லோ டேப் பயன்படுகிறது. பொருட்களை சேர்ப்பதற்கு செல்லோ டேப் உதவுகிறது.
செல்லோ டேப்களில் பல வகைகள் உள்ளன:
-டிரான்ஸ்பாரன்ட் டேப்
-மாஸ்கிங் டேப்
-எலக்ட்ரிக் டேப்
-பாப் டேப்
-சிங்கிள் சைடு கோட்டடு பேப்ரிக்
-புரடக்ஷன் டேப்
-லேபிளிங் டேப்
இந்தியாவில் செல்லோ டேப்புக்கான மார்க்கெட் மிகப்பெரியதாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பல்வேறு பேக்கேஜிங், கன்ஸ்ட்ரக்ஷன், ஆட்டோமோடிவ் இண்ட்ஸ்ட்ரீஸ்களிடமிருந்து செல்லோ டேப் தேவை அதிகரித்து வருவதால் இந்த தொழில் லாபத்தை ஈட்டக் கூடியது.
இந்தத் தொழிலுக்கு டேப் மற்றும் கோரை வெட்டும் இயந்திரம் தேவை. இதற்கு சுமார் 1 லட்ச ரூபாய் தேவை. இயந்திரத்தின் விலையைப் பொறுத்து பாக்ஸ்களை தயாரிக்கும் எண்ணிக்கை அதிகரிக்கும்.
வாடிக்கையாளர்களிடம் நேரடியாக விற்கும்போது செல்லோ டேப்பின் விலை ரூ.5-8 ஆக இருக்கும். ஆனால் சிறிய டேப்கள் ரிடைல் கடைகள் மூலம் நேரடியாக மக்களைப் போய் சேரும். 15 பாக்ஸ்கள் செல்லோ டேப் உற்பத்தி செய்யப்பட்டால் ரூ.150 லாபம் ஒரு பாக்ஸ்க்கு கிடைக்கும்.
அப்படிப் பார்த்தால் மாதம் ரூ.65,000 லாபம் கிடைக்கும்.
ஹோட்டல்களில் செல்லோ டேப் அதிகளவில் பயன்படுத்தப்படும். எனவே பல ஹோட்டல்களை வாடிக்கையாளர்களாக ஒப்பந்தம் செய்தால் நல்ல லாபத்தை ஈட்டலாம்.
பள்ளிகளில் கூட செல்லோ டேப் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. மின்சாரம் பாயாத செல்லோ டேப்களுக்கு நல்ல வரவேற்பு மக்களிடையே உள்ளது. ஆக மொத்தம் சிறிய முதலீட்டில் நல்ல லாபத்தைப் பெற வேண்டும் என்றால் செல்லோ டேப் தயாரிப்புத் தொழிலை மேற்கொள்ளலாம்.
More From GoodReturns

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications