பெட்ரோல் விலை: 18 வருட பயணத்தில் 2020-2021ல் மிகப்பெரிய உயர்வு..!

மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் ரீடைல் எரிபொருள் நிறுவனங்கள் 5 நாள் தொடர்ந்து விலையை உயர்த்தி வந்த நிலையில், தற்போது 2வது நாளாக இன்று பெட்ரோல், டீசல் விலையில் எவ்விதமான உயர்வையும் அறிவிக்கவில்லை என்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

18 வருடப் பயணம்

18 வருடப் பயணம்

இதன் மூலம் இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் எவ்விதமான மாற்றமும் இல்லை. இதேவேளையில் கடந்த 18 வருடத்தில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையில் எவ்வளவு பெரிய மாற்றம் ஏற்பட்டு உள்ளது என்பதைத் தான் இப்போது பார்க்கப் போகிறோம்.

கச்சா எண்ணெய் விலை

கச்சா எண்ணெய் விலை

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பெட்ரோல், டீசல் விலை கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு அடிப்படையில் தான் விலை நிர்ணயம் செய்யப்பட்டு ரீடைல் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.

தினசரி விலை மாற்றம்

தினசரி விலை மாற்றம்

மோடியின் ஆட்சியில் பெட்ரோல் டீசல் விலை தினசரி சர்வதேச விலை அடிப்படையில் உயர்த்தப்பட்டு விற்பனை செய்யப்படும் காரணத்தால் குறுகிய காலக்கட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வில் பெரும் பங்கு மத்திய அரசு விதிக்கும் வரி என்பதை மறுக்கவும் முடியாது, மறக்கவும் முடியாது.

110 டாலர் அளவீடு

110 டாலர் அளவீடு

இதேபோல் 18 வருடத்தில் பெட்ரோல், டீசல் விலை பயணத்தைப் பார்க்கும் முன் கச்சா எண்ணெய் விலை இன்னும் 2013ல் இருந்து 110 டாலர் அளவீட்டுக்கு வரவில்லை. ஆனால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 60 ரூபாயில் இருந்து 75.13 ரூபாயாகச் சரிந்துள்ளது.

பெட்ரோல் விலை 18 வருடப் பயணம்

பெட்ரோல் விலை 18 வருடப் பயணம்

  • ஏப்ரல் -03 : 33.49 ரூபாய்
  • ஜூன்-04 : 35.71 ரூபாய்
  • ஏப்ரல் -05 : 37.99 ரூபாய்
  • ஏப்ரல்-06 : 43.5 ரூபாய்
  • ஏப்ரல்-07 : 43 ரூபாய்
  • ஏப்ரல்-08 : 45.5 ரூபாய்
  • ஏப்ரல்-09 : 44.7 ரூபாய்
  • ஏப்ரல்-10 : 48 ரூபாய்
  • ஏப்ரல்-11 : 58.5 ரூபாய்
  • ஏப்ரல்-12 : 65.6 ரூபாய்
  • ஏப்ரல்-13 : 66.09 ரூபாய்
  • ஏப்ரல்-14 : 72.26 ரூபாய்
  • ஏப்ரல்-15 : 60.49 ரூபாய்
  • ஏப்ரல்-16 : 59.68 ரூபாய்
  • ஜூலை-16 : 62.51 ரூபாய்
  • ஜூலை-17 : 63.09 ரூபாய்
  • ஜூலை-18 : 75.55 ரூபாய்
  • ஜூலை-19 : 72.96 ரூபாய்
  • ஜூன்-20 : 79.76 ரூபாய்
  • ஜூலை-21 : 99.86 ரூபாய்
  • இன்று (October 2021) : 107.59 ரூபாய்

 

டீசல் விலை 18 வருட பயணம்

டீசல் விலை 18 வருட பயணம்

  • ஏப்ரல் -03 : 22.12 ரூபாய்
  • ஜூன்-04 : 22.74 ரூபாய்
  • ஏப்ரல் -05 : 28.22 ரூபாய்
  • ஏப்ரல்-06 : 30.45 ரூபாய்
  • ஏப்ரல்-07 : 30.25 ரூபாய்
  • ஏப்ரல்-08 : 31.76 ரூபாய்
  • ஏப்ரல்-09 : 30.86 ரூபாய்
  • ஏப்ரல்-10 : 38.1 ரூபாய்
  • ஏப்ரல்-11 : 37.75 ரூபாய்
  • ஏப்ரல்-12 : 40.91 ரூபாய்
  • ஏப்ரல்-13 : 48.63 ரூபாய்
  • ஏப்ரல்-14 : 55.48 ரூபாய்
  • ஏப்ரல்-15 : 49.71 ரூபாய்
  • ஏப்ரல்-16 : 48.33 ரூபாய்
  • ஜூலை-16 : 54.28 ரூபாய்
  • ஜூலை-17 : 53.33 ரூபாய்
  • ஜூலை-18 : 67.38 ரூபாய்
  • ஜூலை-19 : 66.69 ரூபாய்
  • ஜூன்-20 : 79.88 ரூபாய்
  • ஜூலை-21 : 89.36 ரூபாய்
  • இன்று (October 2021) : 96.32 ரூபாய்

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+