முடிந்த முதல் கட்ட தேர்தல்.. பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமா? இன்றைய நிலவரம் என்ன?

சென்னை: ஈரான் இஸ்ரேல் போர் காரணமாக தொடர்ந்து கச்சா எண்ணையின் விலை ஏற்றம் கண்டு வருகிறது. கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு கிட்டத்தட்ட $87 டாலர்களாக உள்ளது. இன்றைய நிலவரப்படி வெவ்வேறு ஊர்களின் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறித்து பார்ப்போம்

ஏப்ரல் 1ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி, ப்ரெண்ட் குரூட் ஆயில் பேரல் ஒன்றுக்கு $ 87.29 டாலருக்கும், டபிள்யூ.டி.ஐ குரூட் ஆயில் 83.14 டாலருக்கும், முர்பன் குரூட் ஆயில் $ 87.54 டாலருக்கும் விற்கப்படுகிறது. இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை விலை, சரக்கு போக்குவரத்து கட்டணம் தாண்டி மத்திய மாநில அரசுகளின் வரி விதிப்புக்கும் உட்பட்டது. இந்த வரி ஒவ்வொரு மாநிலத்திலும் மாறுப்படும்.இதன் காரணமாக வெவ்வேறு மாநிலங்களிலும் வெவ்வேறு பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

முடிந்த முதல் கட்ட தேர்தல்.. பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமா? இன்றைய நிலவரம் என்ன?

இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை:இன்றைய நிலவரப்படி மும்பையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 87.62 ரூபாய் மற்றும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 94.72 ரூபாய். மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 100 ரூபாயைத் தாண்டி ரூ. 104.21 ரூபாயாக உள்ளது மற்றும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 92.15 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 100.98 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 92.56 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. கொல்கத்தாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 103.94 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 90.76 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. நொய்டாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 94.80 ரூபாய்க்கும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 87.93 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

லக்னோவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 94.65 ரூபாய் மற்றும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 87.76 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. பெங்களூருவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 99.84 மற்றும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 85 93 ரூபாயாக உள்ளது.

ஹைதராபாத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 107.41 ரூபாய்க்கும் , 1 லிட்டர் டீசல் விலை ரூ. 95.65 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. ஜெய்பூரில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 104.88 ரூபாய்க்கும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 90.36 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. திருவனந்தபுரத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 107.25 ரூபாய்க்கும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 96.13 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. புவனேஷ்வரில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 101.60 ரூபாய்க்கும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 93.16 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

பெட்ரோல் மற்றும் டீசல் தேவை அவற்றின் விலையையும் பாதிக்கலாம். இந்த எரிபொருட்களுக்கான தேவை அதிகரித்தால், அது அதிக விலைக்கு வழிவகுக்கும். மேலும் மேலே குறிப்பிட்டுள்ள இந்த விலை மாறுபடலாம். எனவே உங்கள் மாநிலத்தில் உள்ள உண்மையான பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தெரிந்து கொள்ள அருகில் உள்ள பெட்ரோல் பங்குகளை அணுகவும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+