கடல் நீர் அல்லது உப்பு கலந்த குழாய் நீரில் செயல்படும் ஒரு லைட் சென்னையில் கண்டுப்பிடிக்கப்பட்டு உள்ளது. பொதுவாக இதுப்போன்ற புதிய தொழில்நுட்பம் அனைத்தும் மிகவும் காஸ்ட்லியாக தான் இருக்கும் ஆனால் ரோஷ்னி என பெயரிடப்பட்ட இந்த portable lantern மலிவான விலையில் தயாரிக்கப்பட்டு உள்ளது.
கையடக்கத்தில் உருவாக்கப்பட்டு உள்ள இந்த விளக்கு சிறிய கிராமங்கள், கடற்கரையோர குக்கிராமங்கள் மற்றும் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படும் அல்லது மின்சார விநியோகத்திற்கான கிரிட் இணைப்பு இல்லாத பகுதிகளில் உப்பு தண்ணீரில் இயங்கும் லைட் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஓஷன் டெக்னாலஜி (NIOT) ரோஷ்னி என பெயரிடப்பட்டு உள்ள இந்த லைட்-ல் மொபைல் போன்களை சார்ஜ் செய்வதற்கான USB போர்ட்-ம் உள்ளது என்பது தான் கூடுதல் சிறப்பு. NIOT அமைப்பு சென்னை பள்ளிக்கரணை-யில் உள்ளது. Renewable Ocean System for Harnessing Novel Illumination என்பதன் சுருக்கம் தான் ரோஷ்னி.
இந்த புதிய வகை தொழில்நுட்பம் ஏற்கனவே உற்பத்திக்காக மூன்று நிறுவனங்களுக்கு பகிரப்பட்டு உள்ளது. உப்பு தண்ணீரில் ஒளிரும் விளக்கு தொழில்நுட்பத்திற்கான, தொழில்நுட்ப உரிம ஒப்பந்தம் சமீபத்தில் NIOT மற்றும் அமித் பயோடெக் பிரைவேட் லிமிடெட் இடையே கையெழுத்தானது.

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஓஷன் டெக்னாலஜி (NIOT) அமைப்பில் இருக்கும் ஆராய்ச்சியாளர்கள் சில ஆய்வக சோதனையில் கண்டுப்பிடிக்கப்பட்டு உள்ளது. இந்த portable lantern லைட் 300 மில்லி குழாய் தண்ணீரில் 10 கிராம் உப்பு கலந்தாலோ அல்லது கடல் நீரை பயன்படுத்தி ஒளிர வைக்க முடியும். ஒவ்வொரு 12 மணிநேரமும் தண்ணீரை மாற்ற வேண்டும். இதில் இருக்கும் electrodes-ஐ 500 மணிநேரம் பயன்படுத்தி லைட்-ஐ ஒளிர வைக்க முடியும்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications