Chennai Rains: இனிமே நடக்க போறது யுத்தம்.. பயப்படுறியா குமாரு..!! அனல் பறக்கும் மீம்ஸ்..!!

தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் மழைநீர் வடிகால் கட்டமைப்பை மேம்படுத்தி வந்தாலும், தொடர்ந்து அதிகரித்து வரும் மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பல இடங்களில் நீர் தேங்கி வெள்ளக்காடாகக் காட்சி அளிக்கிறது. இப்படியிருக்கையில் வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் அறிவித்த உடனேயே மக்கள் அத்தியாவசிய பொருட்களை அதிகளவில் வாங்கி குவிப்பது முதல், தண்ணீர் கேன் வாங்குவது, மருந்து பொருட்கள் வாங்குவது, வாகனங்களை மேட்டுப் பகுதியில் பத்திரப்படுத்தி வைப்பது எனப் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தனர்.

இந்த மோசமான மழை காரணமாகத் தமிழக அரசு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது, ஐடி நிறுவனங்களுக்கு, டிஜிட்டல் சேவை நிறுவனங்களுக்கு வொர்க் ப்ரம் ஹோம் முறையில் பணியாற்ற உத்தரவிட்டு உள்ள காரணத்தால் மக்களின் நடமாட்டம் குறைந்துள்ளது. ஆனால் எப்போது தண்ணீர் வீட்டுக்குள் வரும் என்ற அச்சம் அனைவரிடத்திலும் உள்ளது.

Chennai Rains: இனிமே நடக்க போறது யுத்தம்.. பயப்படுறியா குமாரு..!! அனல் பறக்கும் மீம்ஸ்..!!

இது ஒருபக்கம் இருந்தாலும், மறுபக்கம் வழக்கம் போல் இணைவாசிகள் மீம்ஸ் போட்டு கலாய்க்க துவங்கியுள்ளனர். இந்த முறை சென்னை மட்டும் அல்லாமல் மாநிலத்தில் 15க்கும் அதிகமான மாவட்டத்தில் பெரும் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பல மாவட்டத்தின் முக்கிய பகுதிகளும் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

சுனாமியிலேயே ஸ்விம் பண்ற கூட்டத்துக்கிட்ட இந்த மழை ஒன்னும் செய்ய முடியாது என்பது போல் இணைய வாசிகளில் ஒரு கூட்டம் மழைக்கு இதமா, அனல் பறக்கும் மீம்ஸ்-களை தெறிக்கவிட்டு வருகிறது. இதில் சில உங்கள் பார்வைக்கு.

இன்று காலை பெருங்குடி மழை வெள்ளத்தில், கந்தன்சாவடி அருகே சாலையில் ஃப்ரிட்ஜ் மிதந்து செல்லும் காட்சி இணைய வாசிகள் மத்தியில் அதிகம் பகிரப்பட்ட வீடியோவாக உள்ளது.

Chennai Rains: இனிமே நடக்க போறது யுத்தம்.. பயப்படுறியா குமாரு..!! அனல் பறக்கும் மீம்ஸ்..!!

சென்னை மழைக்கு தயாரான மக்கள். அடுத்த மழைக்குள் இப்படியொரு செட்டப்பை நம்ம வீட்டுலையும் செய்துவிட வேண்டும்.

Chennai Rains: இனிமே நடக்க போறது யுத்தம்.. பயப்படுறியா குமாரு..!! அனல் பறக்கும் மீம்ஸ்..!!

தீபாவளிக்கு என்ன ட்ரஸ் எடுக்கப் போற? ரெயின் கோட் தான் இப்போதைக்கு பெஸ்ட் சாய்ஸ்

Chennai Rains: இனிமே நடக்க போறது யுத்தம்.. பயப்படுறியா குமாரு..!! அனல் பறக்கும் மீம்ஸ்..!!

மாப்ள ஊர்ல நல்ல மழை டா, அங்க எப்படி இருக்கு. கொம்பன் இறங்கிட்டான் மாமா

Chennai Rains: இனிமே நடக்க போறது யுத்தம்.. பயப்படுறியா குமாரு..!! அனல் பறக்கும் மீம்ஸ்..!!

அடாத மழையிலும், விடாமல் உழைக்கும் டெலிவரி ஊழியர்களுக்கு ஒரு சல்யூட்

Chennai Rains: இனிமே நடக்க போறது யுத்தம்.. பயப்படுறியா குமாரு..!! அனல் பறக்கும் மீம்ஸ்..!!

மழையால் மின்சார வயர் அறுந்து தண்ணீரில் விழுந்ததில் தீப்பொறி பறக்க பறக்க வெடிக்கும் காட்சி இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

Chennai Rains: இனிமே நடக்க போறது யுத்தம்.. பயப்படுறியா குமாரு..!! அனல் பறக்கும் மீம்ஸ்..!!

அலர்ட் ஆன சென்னைவாசிகள்... இந்த தடவ நடக்கதுப்பு.. சென்னை மழை குறித்து ரெட் அலர்ட் வந்த உடனேயே மக்கள் அடுத்த 2-3 நாட்களுக்கு சேவையான அனைத்து உணவு பொருட்களையும் வாங்கி குவிக்க துவங்கியதால் சென்னையில் பல கடைகளில் காய்கறிகள் காலியாகின.

Chennai Rains: இனிமே நடக்க போறது யுத்தம்.. பயப்படுறியா குமாரு..!! அனல் பறக்கும் மீம்ஸ்..!!

இனிமே நடக்க போறது யுத்தம்.... சோ தயாரா இருங்க மக்களே. பயப்படுறியா குமாரு..!!

Chennai Rains: இனிமே நடக்க போறது யுத்தம்.. பயப்படுறியா குமாரு..!! அனல் பறக்கும் மீம்ஸ்..!!

சென்னையில் ஒவ்வொரு முறையும் மழை வெள்ளம் வரும் போது, தவறாமல் டிரெண்டாகும் ஒரு போட்டோ இதுதான்.

Chennai Rains: இனிமே நடக்க போறது யுத்தம்.. பயப்படுறியா குமாரு..!! அனல் பறக்கும் மீம்ஸ்..!!

வேளச்சேரி மக்களின் தற்போதைய நிலைமை.

Chennai Rains: இனிமே நடக்க போறது யுத்தம்.. பயப்படுறியா குமாரு..!! அனல் பறக்கும் மீம்ஸ்..!!

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+