2022 ஆம் ஆண்டில் மாத சம்பளம் வாங்குவோரின் தூக்கத்தை கெடுத்த பணிநீக்க அறிவிப்புகள் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது, 2023 ஆம் ஆண்டின் துவக்கம் முதல் டெக் துறையில் இருந்த பணிநீக்கம் தற்போது மீண்டும் துவங்கியுள்ளதாக தெரிகிறது.

சர்வதேச பொருளாதாரத்தை பாதிக்கும் காரணிகள் அடுத்தடுத்து விஸ்வரூபம் எடுக்கும் இதேவேளையில் அமெரிக்க பொருளாதாரத்தில் ஷட்டவுன் பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கிறது. இதனால் ஒட்டுமொத்த பொருளாதாரம், வர்த்தகம், வேலைவாய்ப்பு, முதலீடுகள் என அனைத்தும் பாதிக்கப்பட உள்ளதாக கணிக்கப்படுகிறது.
இந்த நிலையில் அமெரிக்காவின் மிகப்பெரிய முதலீட்டு வங்கியாக இருக்கும் சிட்டி குரூப் 3வது காலாண்டில் மட்டுமே சுமார் 2000 ஊழியர்களை பகுதி பகுதியாக பல்வேறு பிராந்தியங்களில் பணிநீக்கம் செய்துள்ளது. இதன் மூலம் நடப்பு ஆண்டில் மட்டும் சுமார் 7000 ஊழியர்களை பணிநீக்கம் செய்து சிட்டி குரூப் severance தொகையாக மட்டுமே 650 மில்லியன் டாலராக குறைந்துள்ளது.
ஜூன் மாத முடிவில் சிட்டி குரூப் 5000 ஊழியர்களை பணிநீக்கம் செய்து மூலம் severance தொகையாக 450 மில்லியன் டாலர் கொடுத்ததாக அறிவித்திருந்தார் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் மேசன். சிட்டிகுரூப் ஏப்ரல் 2021 இல், இந்தியா உட்பட 13 நாடுகளில் உள்ள அதன் சில்லறை வங்கிச் செயல்பாடுகளில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தது. இதை தொடர்ந்து சமீபத்தில் மாபெரும் மறுசீரமைப்பு பணிகளை கையில் எடுத்தது.
சிட்டி குரூப் தனது வர்த்தகத்தை 5 பிரிவுகளாக உடைத்து தனித்தனியார் நிர்வாகம் செய்ய திட்டமிட்டு உள்ளது. இதில் முக்கியமாக சிட்டிகுரூப்-ன் முக்கிய வர்த்தக பிரிவாக இருக்கும் Institutional Clients Group-ஐ இதை 3 பிரிவுகளாக உடைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் படி முதலீடு, கார்பரேட் பேங்கிங், குளோபல் மார்ட்கெட் மற்றும் பணபரிமாற்ற சேவை என 3 பிரிவாக உடைக்க உள்ளது.
அமெரிக்காவின் முன்னணி செமிகண்டக்டர் சிப் தயாரிப்பு நிறுவனமான குவால்காம்-ன் சான் டியாகோ மற்றும் சான்டா கிளாரா, கலிபோர்னியா-வில் உள்ள ஊழியர்களில் சுமார் 1,258 பேரை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications