இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, மேற்கு வங்க மாநிலம் பாஸ்சிம் மெதினிபூரில் உள்ள சல்போனி என்ற இடத்தில் ஸ்டீல் தொழிற்சாலையை தொடங்கி முழுநேர தொழிலதிபர் என்ன பதிவியை அடைய உள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் ஸ்பெயின் மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு 12 நாள் பயணமாக சென்ற குழுவில் இடம்பெற்றுள்ள கங்குலி, ஐந்து முதல் ஆறு மாதங்களில் தொழிற்சாலை கட்டி முடிக்கப்படும் என்று கூறினார்.

மேற்கு வங்காள பகுதியில் மூன்றாவது ஸ்டீல் தொழிற்சாலையை உருவாக்கும் பணிகள் தொடங்கியுள்ளோம். முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்க நான் இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறேன். நான் கிரிக்கெட் மட்டுமே விளையாட தகுதியானவர் என பலர் நம்புகிறார்கள்.
ஆனால் நான் 2007 இல் ஒரு சிறிய ஸ்டீல் ஆலையைத் தொடங்கினோம். ஆறு மாதங்களில் நாங்கள் மெதினிபூரில் எங்களின் புதிய ஸ்டீல் ஆலையை கட்டும் பணிகளை துவங்க உள்ளோம் என்று பேட்டி ஒன்றில் கங்குலி கூறினார்.
வியாழன் அன்று மாட்ரிட்டில் நடந்த 'பெங்கால் குளோபல் பிசினஸ் உச்சிமாநாட்டில் (பிஜிபிஎஸ்)' உரையாற்றிய கங்குலி, இன்னும் ஒரு வருடத்தில் தன்னால் அதிநவீன வசதி கொண்ட தொழிற்சாலையை கட்டி முடிக்க முடியும் என்று கூறினார்.
முன்னாள் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி 50-55 ஆண்டுகளுக்கு முன்பு தனது தாத்தாவால் தொடங்கப்பட்ட தனது குடும்ப வணிகத்தையும், அந்த நேரத்தில் மாநில அரசு எவ்வளவு ஆதரவாக இருந்தது என்பதையும் பெங்கால் குளோபல் பிசினஸ் உச்சிமாநாட்டில் குறிப்பிட்டு பேசினார்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications