பிட்காயினுக்கு மோசமான காலம்.. 2022ல் எவ்வளவு குறைஞ்சிருக்கு தெரியுமா..இன்று எப்படியிருக்கு..!

தங்கத்திற்கு போட்டியாக இருக்கும் என சில நிபுணர்கள் கிரிப்டோகரன்சிகளை கூறி வருகின்றனர். ஆனால் நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பிட்காயின் விலை எவ்வளவு குறைந்திருக்கிறது தெரியுமா?

தற்போதைய நிலவரம் என்ன? இது இனி எப்படியிருக்கும்? மற்ற முக்கிய கிரிப்டோக்களின் நிலவரம் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

கிரிப்டோகரன்சிகளில் முக்கிய கரன்சியான பிட்காயின் விலையானது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து சரிவினைக் கண்டு வருகின்றது. தொடர்ந்து சர்வதேச சந்தைகள் ஏற்றம் காணத் தொடங்கிய நிலையில் இதில் முதலீடுகளும் குறையத் தொடங்கியுள்ளன.

பிட்காயின் சரிவு

பிட்காயின் சரிவு


இது வரும் வாரத்தில் இன்னும் குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. கடந்த ஆண்டில் இருந்து பெரும் சரிவினைக் கண்டு வரும் பிட்காயின் விலையானது, பெரியளவிலான முதலீடுகள் குறையத் தொடங்கியுள்ளன. ஏற்கனவே இருக்கும் முதலீடுகள் வெளியேறத் தொடங்கியுள்ளன. இதன் காரணமாக பிட்காயின் விலையானது சரிந்து வருகின்றது. இது செப்டம்பர் பிற்பகுதியில் 40,000 டாலர்கள் என்ற நிலையை நெருங்கியது. இது உச்சத்தில் இருந்து 42% சரிவினையும் கண்டது.

முதலீடுகள் குறையலாம்

முதலீடுகள் குறையலாம்

இரண்டாவது மிகப்பெரிய டிஜிட்டல் நாணயமாக இருந்து வரும் எதரும் சரிவிலேயே காணப்பட்டது. யுனிஸ்வாப் உள்ளிட்ட கிரிப்டோக்களும் சரிவிலேயே காணப்படுகின்றது. இதற்கிடையில் வரவிருக்கும் வாரங்களில் பணவீக்கமானது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், வட்டி விகிதமானது தொடர்ந்து அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. ஆக வட்டி விகிதம் அதிகரிக்கப்படின், இவற்றில் முதலீடுகள் குறையலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.

பிட்காயின் நிலவரம்

பிட்காயின் நிலவரம்

தற்போது பிட்காயின் மதிப்பானது கிட்டதட்ட 1% குறைந்து, 41,704.06 டாலர்களாக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 42,308.14 டாலர்களாகும். இதே இதன் குறைந்தபட்ச விலை 40,562.49 டாலர்களாகும். நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 9.69% சரிவில் தான் காணப்படுகிறது.

 எத்திரியம் மதிப்பு

எத்திரியம் மதிப்பு

எத்தரியத்தின் மதிப்பானது தற்போது 3.35% குறைந்து, 3,109.88 டாலர்களாக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 3,245.65 டாலர்களாகும். இதே குறைந்தபட்ச விலை 3,001.01 டாலர்களாகும். நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 15.26% ஏற்றத்தில் தான் காணப்படுகிறது.

கார்டானோ நிலவரம்

கார்டானோ நிலவரம்

கார்டானோ மதிப்பானது 5.69% குறைந்து, 1.17 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 1.25 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 1.13 டாலராகும். இது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 10.49% ஏற்றம் கண்டுள்ளது. இதன் புதிய வரலாற்று உச்சம் 3.10 டாலர்களாகும். இன்று தான் எட்டியுள்ளது.

 எக்ஸ்ஆர்பி நிலவரம்

எக்ஸ்ஆர்பி நிலவரம்

எக்ஸ்ஆர்பி-யின் மதிப்பானது 3.19% குறைந்து, 0.748139 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 0.77 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 0.72 டாலராகும். இதன் வரலாற்று உச்ச விலை 3.40 டாலராகும். இது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து உச்ச விலை 1.96 டாலராகும். இது நடப்பு ஆண்டில் 9.45% குறைந்துள்ளது.

 டோஜ்காயின் தற்போதைய நிலவரம்

டோஜ்காயின் தற்போதைய நிலவரம்

டோஜ்காயின் மதிப்பானது 4.03% குறைந்து, 0.151066 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 0.16 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 0.15 டாலராகும். இது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 11.12% சரிவைக் கண்டுள்ளது.

யுனிஸ்வாப் மதிப்பு

யுனிஸ்வாப் மதிப்பு

யுனிஸ்வாப் மதிப்பானது 3.71% குறைந்து, 15.51 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 16.19 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 14.54 டாலராகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 9.89% சரிவில் தான் உள்ளது.

போல்கடோட் நிலவரம் என்ன?

போல்கடோட் நிலவரம் என்ன?

போல்கடோட் மதிப்பானது தற்போது 5.05% குறைந்து, 24.03 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 25.47 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 23.15 டாலராகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 10.02% சரிவில் தான் உள்ளது.

ஸ்டெல்லர் நிலவரம்

ஸ்டெல்லர் நிலவரம்


ஸ்டெல்லர் மதிப்பானது தற்போது 1.74% குறைந்து, 0.2573319 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 0.26 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 0.25 டாலராகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 3.05% சரிவில் தான் உள்ளது.

 லைட்காயின் நிலவரம்

லைட்காயின் நிலவரம்

லைட்காயின் மதிப்பானது தற்போது 2.85% குறைந்து, 129.71 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 134.60 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 125 டாலராகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 11.14% சரிவில் தான் உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+