அமெரிக்க நிபுணர் ஷிபா இனு பற்றி எச்சரிக்கை.. பெரியளவில் மாற்றமின்றி காணப்படும் கிரிப்டோகரன்சிகள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான இன்று, கிரிப்டோகரன்சிகளின் மதிப்பு, பெரியளவில் மாற்றமின்றி ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

ஒரு புறம் கிரிப்டோகரன்சிகள் மீதான ஆதரவுகள் அதிகரித்து வந்தாலும், மறுபுறம் கிரிப்டோவுக்கு எதிரான எச்சரிக்கைகளும் வந்து கொண்டு தான் உள்ளது.

அமெரிக்காவின் தொழில்நுட்ப நிபுணர் எட்வர்ட் ஸ்னோடென், ஷிபா இனுவில் முதலீடு செய்வதற்கு எதிராக மக்களை எச்சரித்துள்ளார். இது கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்களிடையே மேலும் குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

தீபாவளி ஷாப்பிங்-ஐ பாதுகாப்பாக செய்வது எப்படி.. கூகுள்-ன் 3 முக்கிய டிப்ஸ்..! தீபாவளி ஷாப்பிங்-ஐ பாதுகாப்பாக செய்வது எப்படி.. கூகுள்-ன் 3 முக்கிய டிப்ஸ்..!

பிட்காயின் நிலவரம்

பிட்காயின் நிலவரம்

பிட்காயின் மதிப்பானது 2.07% அதிகரித்து, 63,224.23 டாலர்களாக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 63,580.20 டாலர்களாகும். இதே இதன் குறைந்தபட்ச விலை 60,372.60 டாலர்களாகும். நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்து 118.62% ஏற்றத்தில் தான் காணப்படுகிறது.

எத்திரியம் மதிப்பு

எத்திரியம் மதிப்பு

இதே எத்தரியத்தின் மதிப்பானது தற்போது 2.19% அதிகரித்து, 4,444.92 டாலர்களாக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 4,480.81 டாலர்களாகும். இதே குறைந்தபட்ச விலை 4,267.89 டாலர்களாகும். நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்து 503.62% ஏற்றத்தில் தான் காணப்படுகிறது.

கார்டானோ நிலவரம்

கார்டானோ நிலவரம்

கார்டானோ மதிப்பானது 0.30% குறைந்து, 1.97 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 1.99 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 1.93 டாலராகும். இது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பெரியளவில் மாற்றம் காணவில்லை. இதன் புதிய வரலாற்று உச்சம் 3.10 டாலர்களாகும்.

எக்ஸ்ஆர்பி நிலவரம்

எக்ஸ்ஆர்பி நிலவரம்

எக்ஸ்ஆர்பி-யின் மதிப்பானது 1.79% அதிகரித்து, 1.11 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 1.12 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 1.08 டாலராகும். இதன் வரலாற்று உச்ச விலை 3.40 டாலராகும். இது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 401.90% ஏற்றம் கண்டுள்ளது.

ஸ்டெல்லர் மதிப்பு

ஸ்டெல்லர் மதிப்பு

ஸ்டெல்லர் மதிப்பானது 0.73% அதிகரித்து, 0.371088 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 0.37 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 0.36 டாலராகும். இதன் வரலாற்று உச்ச விலை 0.797482 டாலராகும். இது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 190.06% ஏற்றம் கண்டுள்ளது.

டோஜ்காயின் தற்போதைய நிலவரம்

டோஜ்காயின் தற்போதைய நிலவரம்

டோஜ்காயின் மதிப்பானது 0.11% குறைந்து, 0.273123 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 0.28 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 0.27 டாலராகும். இது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 5,673.02% சரிவினைக் கண்டுள்ளது. இதன் வரலாற்று உச்ச விலை 0.740796 டாலராகும்.

யுனிஸ்வாப் மதிப்பு

யுனிஸ்வாப் மதிப்பு

யுனிஸ்வாப் மதிப்பானது 1.99% அதிகரித்து, 25.63 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 26.47 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 25.01 டாலராகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 519.05% லாபத்தில் தான் உள்ளது. இதன் வரலாற்று உச்ச விலை 45.01 டாலராகும்.

போல்கடோட் நிலவரம் என்ன?

போல்கடோட் நிலவரம் என்ன?

போல்கடோட் மதிப்பானது தற்போது 16.40% அதிகரித்து, 52.24 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 53.37 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 44.59 டாலராகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 630.51% லாபத்தில் தான் உள்ளது. இதன் வரலாற்று உச்ச விலை 53.35 டாலராகும்.

லைட்காயின் நிலவரம்

லைட்காயின் நிலவரம்

லைட்காயின் மதிப்பானது தற்போது 4.79% அதிகரித்து, 201.26 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 204.14 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 191.19 டாலராகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 63.52% லாபத்தில் தான் உள்ளது. இதன் வரலாற்று உச்ச விலை 413.47 டாலராகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Cryptocurrency prices on November 2nd, 2021: bitcoin, Ethereum surges nearly 2%

cryptocurrency latest updates.. Cryptocurrency prices on November 2nd, 2021: bitcoin, Ethereum surges nearly 2%
Story first published: Tuesday, November 2, 2021, 17:50 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X