இந்தியாவில் கிரிப்டோகரன்சி முதலீடுகள் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், பிட்காயின், எத்திரியம், பைனான்ஸ் காயின், கார்டானோ, எக்ஸ்ஆர்பி, யுஎஸ்டி காயின், போல்கடோட், யுனிஸ்வாப் உள்ளிட்ட கிரிப்டோகளின் விலையானது சரிவினைக் நோக்கி சென்று கொண்டுள்ளது.
தற்போதைய நிலையில் பிட்காயினில் பெரும் அளவில் முதலீடு செய்யப்பட்டு வந்தாலும், அதன் மதிப்பானது தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது.
இதற்கியிடையில் முதலீடு செய்யலாமா? மற்ற கிரிப்டோகளின் நிலவரம் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
Array
தற்போது பிட்காயின் மதிப்பானது 11.88% குறைந்து, 30,331 டாலர்களாக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 34,478.39 டாலர்களாகும். இதே குறைந்தபட்ச விலை 30,190.73 டாலர்களாகும்.
இதே போன்று எத்திரியத்தின் மதிப்பானது 10.66% குறைந்து, 1,727.94 டாலர்களாக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 1,947.32 டாலர்களாகும். இதே குறைந்தபட்ச விலை 1,719.44 டாலர்களாகும்.
Array
டெதரின் மதிப்பானது 0.05% அதிகரித்து, 1 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை என்பது 1 டாலராகும். இதே மற்றும் குறைந்தபட்ச விலை என்பது 0.999274 டாலராகும்.
கார்டானோ மதிப்பானது 9.72% குறைந்து, 1.21 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 1.40 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 1.20 டாலராகும்.
Array
எக்ஸ்ஆர்பி-யின் மதிப்பானது 9.21% குறைந்து, 0.587606 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 0.650333 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 0.582242 டாலராகும்.
டோஜ்காயின் மதிப்பானது 11.40% குறைந்து, 0.235649 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 0.268681 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 0.228981 டாலராகும்.
Array
யுனிஸ்வாப் மதிப்பானது 11.80% குறைந்து, 15.19 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 17.33 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 15.13 டாலராகும். எப்படியிருப்பினும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 266.71% லாபத்தில் தான் உள்ளது.
போல்கடோட் 11.78% குறைந்து, 13.87 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 15.78 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 13.71 டாலராகும். எப்படியிருப்பினும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 90% லாபத்தில் தான் உள்ளது.
More From GoodReturns

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!



Click it and Unblock the Notifications