இந்தியாவில் கிரிப்டோகரன்சி முதலீடுகள் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், பிட்காயின், எத்திரியம், பைனான்ஸ் காயின், கார்டானோ, எக்ஸ்ஆர்பி, யுஎஸ்டி காயின், போல்கடோட், யுனிஸ்வாப் உள்ளிட்ட கிரிப்டோக்களின் விலையானது கடந்த சில நாட்களாக பலத்த சரிவில் காணப்பட்டது.
எனினும் இன்று சற்றே ஆறுதல் கொடுக்கு வகையில் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றது.
குறிப்பாக உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சியின் தற்போதைய நிலவரம் என்ன? இது நேற்று மிகப்பெரிய சரிவினைக் கண்ட நிலையில், அதன் சந்தை மதிப்பானது 1.32 டிரில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. குறிப்பாக முந்தைய அமர்வில் இருந்து 2.85% அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Array
தற்போது பிட்காயின் மதிப்பானது 4.41% அதிகரித்து, 32,802.89 டாலர்களாக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 33,491.35 டாலர்களாகும். இதே குறைந்தபட்ச விலை 30,555.96 டாலர்களாகும்.
இதே போன்று எத்திரியத்தின் மதிப்பானது 2.51% குறைந்து, 1826.23 டாலர்களாக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 1894.56 டாலர்களாகும். இதே குறைந்தபட்ச விலை 1,730.07 டாலர்களாகும்.
Array
டெதரின் மதிப்பானது 0.03% குறைந்து, 1 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை என்பது 1 டாலராகும். இதே மற்றும் குறைந்தபட்ச விலையும் 1 டாலராகும்.
கார்டானோ மதிப்பானது 0.68% அதிகரித்து, 1.25 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 1.30 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 1.21 டாலராகும்.
Array
எக்ஸ்ஆர்பி-யின் மதிப்பானது 0.59% அதிகரித்து, 0.608100 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 0.632793 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 0.587550 டாலராகும்.
டோஜ்காயின் மதிப்பானது 0.45% அதிகரித்து, 0.242614 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 0.253410 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 0.233735 டாலராகும்.
Array
யுனிஸ்வாப் மதிப்பானது 0.85% குறைந்து, 15.96 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 16.84 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 15.41 டாலராகவும் உள்ளது.
போல்கடோட் 0.86% அதிகரித்து, 14.36 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 14.90 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 13.64 டாலராகும். எப்படியிருப்பினும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 97% லாபத்தில் தான் உள்ளது.


Click it and Unblock the Notifications