சென்னை: எல்லாருக்கும் புதிய கார் வாங்க வேண்டும் என்றால் ஒரே குஷி தான். ஆனால் சிலருக்கு பட்ஜெட் பெரும் பிரச்சனையாக இருக்கலாம். ஆனால், அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். ஏனெனில், வங்கிகள் உங்களுக்கு கார் வாங்குவதற்கு என்றே பிரத்தியேகமான சிறப்பு சலுகையுடன் கூடிய கார் லோன்களை வழங்கி வருகிறது. தற்போது கார் லோன்களுக்கு வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்களை, இந்தப் பதிவில் பார்ப்போம்.
5 வருட, கார் லோன்களுக்கு வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்கள் மற்றும் கட்டணங்கள்:

UCO பேங்க்: கார் லோன்களுக்கு 8.45 சதவீதம் முதல் 10.55 சதவீதம் வரை வட்டி விகிதத்தை வழங்குகிறது. ரூ. 5 லட்சம் கடன் தொகைக்கு மாதம் ரூ.10,246 முதல் ரூ.10,759 வரையிலான EMI செலுத்த வேண்டும்.
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா: இந்த பேங்க், கார் லோன்களுக்கு 8.70 சதவீதம் முதல் 10.45 சதவீதம் வரை வட்டி விகிதத்தை வழங்குகிறது. ரூ. 5 லட்சம் கடன் தொகைக்கு மாதம் ரூ.10,307 முதல் ரூ.10,735 வரை EMI செலுத்த வேண்டும்.
கனரா பேங்க்: கனரா பேங்க் 8.70 சதவீதம் முதல் 12.70 சதவீதம் வரை வட்டி விகிதத்தை வழங்குகிறது. ரூ 5 லட்சம் கடனுக்கு மாதம் ரூ. 10,307 முதல் ரூ.11,300 வரை EMI கட்ட வேண்டும்.
பஞ்சாப் நேஷனல் பேங்க்: இந்த பேங்க் 8.75 சதவிகிதம் முதல் 10.60 சதவிகிதம் வரை வட்டி விகிதத்தை வழங்குகிறது. ரூ. 5 லட்ச ரூபாய் கடன் தொகைக்கு மாதம் ரூ.10,319 முதல் ரூ.10,772 வரையிலான EMI இருக்கும்.
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா: 8.75 சதவீதம் முதல் 9.80 சதவீதம் வரை வட்டி விகிதத்தை வழங்குகிறது. ரூ. 5 லட்சம் கடன் தொகைக்கு மாதம் ரூ.10,319 முதல் ரூ.10,554 வரை EMI கட்ட வேண்டும்.
பேங்க் ஆஃப் பரோடா: 8.85 சதவீதம் முதல் 12.70 சதவீதம் வரை வட்டி விகிதத்தை வழங்குகிறது. ரூ. 5 லட்சம் கடன் தொகைக்கு, EMI-யாக மாதம் ரூ.10,343 முதல் ரூ.11,300 வரை வசூலிக்கிறது.
பேங்க் ஆஃப் இந்தியா: 8.85 சதவீதம் முதல் 10.85 சதவீதம் வரை வட்டி விகிதத்தை வழங்குகிறது. ரூ. 5 லட்சம் கடன் தொகைக்கு மாதம் ரூ.10,343 முதல் ரூ.10,834 வரையிலான EMI இருக்கும்.
பேங்க் ஆப் மகாராஷ்டிரா: 8.70 சதவீதம் முதல் 13 சதவீதம் வரை வட்டி விகிதத்தை வழங்குகிறது. ரூ. 5 லட்சம் கடன் தொகைக்கு மாதம் ரூ.10,307 முதல் ரூ.11,377 வரையிலான EMI இருக்கும்.
இந்தியன் ஓவர்சீஸ் பேங்க்: 8.85 சதவீதம் முதல் 12 சதவீதம் வரை வட்டி விகிதத்தை வழங்குகிறது. ரூ. 5 லட்சம் கடன் தொகைக்கு, EMI-யாக மாதம் ரூ.10,343 முதல் ரூ.11,122 வரை வசூலிக்கிறது.
ஐசிஐசிஐ பேங்க்: ஐசிஐசிஐ பேங்க், கார் லோன்களுக்கு 9.10 சதவீதத்திலிருந்து வட்டியை வழங்குகிறது. ரூ. 5 லட்சத்திற்கான கடனுக்கு ரூ. 10,403 ரூபாய் EMI செலுத்த வேண்டும்.
ஹச்டிஎஃப்சி பேங்க்: ஹச்டிஎஃப்சி பேங்க், கார் லோன்களுக்கு 9.20 சதவீதத்திலிருந்து வட்டியை வழங்குகிறது. ரூ. 5 லட்சத்திற்கான கடனுக்கு ரூ. 10,428 ரூபாய் EMI கட்ட வேண்டும்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications